நங்கை, நம்பி, ஈரர், திருனர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up, replaced: {{பால் வகுபாடு}} → {{LGBT sidebar}} using AWB
சி அடையாளப்படுத்திக் கொள்ளஉம் இயல்பு அரசியல் சட்ட உரிமையைப் பொறுத்தே அமைகிறது
வரிசை 1:
{{தலைப்பை மாற்றுக}}
{{LGBT sidebar}}
'''நங்கை, நம்பி, ஈரர், திருனர்''' (ந.ந.ஈ.தி) அல்லது Lesbian, Gay, Bisexual, Transgender (LGBT) என்பது வெவ்வேறு பாலின இயல்புகளைக் கொண்ட சமூகத்தை ஒருங்கே குறிக்கப் பயன்படும் சொற்றொடர் ஆகும். சில தருணங்களில் ஆங்கிலத்தில் LGBT என்ற இச் சொற்றொடர் ஆண்-பெண் உறவு மட்டும் கொள்வோர் அல்லாதோரை ஒருங்கே சுட்டவும் பயன்படுத்தப்படுகிறது. சிலர் intersex{{what}} என்பது சேர்க்கப்பட வேண்டும் என்று கோருகின்றனர்.<ref>{{cite book |title=Maraikkappatta Pakkangal: மறைக்கப்பட்ட பக்கங்கள்|last=Winter |first=Gopi Shankar|year=2014 |publisher=Srishti Madurai |isbn=9781500380939 |oclc=703235508 |page= |pages=}}</ref>இத்தகைய இயல்புடையோர் தங்கள் வாழிட அரசியல் சட்ட உரிமையைக் கொண்டே, வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ, தங்களை அடையாளப்படுத்திக் கொள்கின்றனர்.<ref name=betterhealth1>{{cite web|title=Gay and lesbian issues - discrimination|url=http://www.betterhealth.vic.gov.au/bhcv2/bhcarticles.nsf/pages/Gay_and_lesbian_issues_discrimination|website=betterhealth.vic.gov.au|publisher=Better Health Channel|accessdate=13 March 2015}}</ref>
 
 
== வெளி இணைப்புகள் ==
{{Commonscat|LGBT}}
* [http://www.aazham.in/?p=3758 சர்ச்சைக்குரிய சட்ட பிரிவு 377]
"https://ta.wikipedia.org/wiki/நங்கை,_நம்பி,_ஈரர்,_திருனர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது