"மொசாம்பிக் கால்வாய்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி
இந்தியப்
சி (இந்தியப்)
 
[[Image:LocationMozambiqueChannel.png|thumb|மொசாம்பிக் கால்வாயின் இருப்பிடம்]]
 
'''மொசாம்பிக் கால்வாய்''' ''(Mozambique Channel)'' என்பது கை போலத் தோற்றமளிக்கும் [[இந்தியப்பெருங்கடல்இந்தியப் பெருங்கடல்| இந்தியப்பெருங்கடலின்]] சிறுபகுதியாகும். [[மடகாசுகர்|மடகாசுக்கருக்கும்]], [[மொசாம்பிக்]]குக்கும் இடையில் 1000 [[மைல்]]கள் (1600 கிமீ) நீளமும், குறுக்காக 260 மைல்கள் (419 கிமீ) உடன் விரிந்து செல்கிறது. மொசாம்பிக் கடற்கரையோரத்தில் இதன் அதிகபட்ச ஆழம் 3292 மீட்டர்கள் (10,800 அடிகள்) ஆழத்துடன் சுமார் 143 மைல்கள் (230 கிமீ) தூரம் வரைக்கும் நீண்டிருக்கிறது. இக்கால்வாயின் [[வடக்கு]]ப் பகுதியில் ஒரு வெப்ப [[நீரோட்டம்]], [[தென்னாப்பிரிக்கா]]வின் கிழக்குக் கடற்கரையில் உள்ள [[அகுலாசு]] நீரோட்டத்தை நோக்கி பாய்கிறது.
 
== பரப்புபெல்லை ==
22,986

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2129289" இருந்து மீள்விக்கப்பட்டது