பழமை விரும்பும் யூதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உசாத்துணை சேர்ப்பு (edited with ProveIt)
சி image added
வரிசை 1:
[[படிமம்:Rabot - Torah.JPG|thumb|தோரா வாசிக்கும் பழமை விரும்பும் யூதப் பெண்கள்]]
'''பழமை விரும்பும் யூதம்''' (''Conservative Judaism'') என்பது யூத சமயத்தினுள் காணப்படும் ஒரு பெரிய பிரிவு ஆகும். இது யூத சமயச் சட்டம் வரலாற்று வளர்ச்சிக்கு அவசியம் எனக் காண்கிறது. இது பாரம்பரிய யூதத்தின் வடிவமாக மரபுவழி யூதத்திற்கும் சீர்திருத்த யூதத்திற்கும் இடைப்பட்ட ஒன்றாகக் காணப்படுகிறது. இது அடிப்படைவாதமற்ற பாரம்பரிய யூதம் எனவும் அறியப்படுகிறது.<ref>{{cite web | url=http://www.bbc.co.uk/religion/religions/judaism/subdivisions/conservative_1.shtml | title=Conservative Judaism | accessdate=13 அக்டோபர் 2016}}</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/பழமை_விரும்பும்_யூதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது