ஒய். பி. சவான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
"Yashwanthraochavan.jpg" நீக்கம், அப்படிமத்தை INeverCry பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். காரணம்:
வரிசை 1:
'''யசுவந்த்ராவ் சவாண்''' (Yashwantrao Balwantrao Chavan 12 மார்ச்சு 1913--25 நவம்பர் 1984) இந்திய அரசியல்வாதி . ஒய்.பி.சவாண் என அறியப்படும் இவர் மராட்டிய மாநில முதலமைச்சராகவும் இந்திய நடுவணரசின் துணைப்பிரதமராகவும் பதவி வகித்தவர். மேலும் நடுவணரசின் உள்துறை அமைச்சர், வெளியுறவு அமைச்சர், பாதுகாப்புத்துறை அமைச்சர், நிதித்துறை அமைச்சர் ஆகிய பதவிகளிலும் இருந்தவர்.<ref>http://www.idsa.in/event/InauguralYBChavanMemorialLecture</ref>
 
==இளமைக்காலம்==
 
மராட்டிய மாநிலம் சத்தாரா மாவட்டத்தில் உள்ள தேவராசுதிரே என்னும் சிற்றூரில் பிறந்தார். இளம் அகவையில் தந்தையை இழந்த சவாண் தம் தாயின் கவனிப்பில் வளர்ந்தார். மும்பை பல்கலைக்கழகத்தில் வரலாறு மற்றும் அரசியல் பாடத்தில் இளங்கலை பட்டம்
[[File:Y B Chavan.jpg|200px|thumb|குடும்பத்தினருடன் ஒய். பி. சவாண்]]
பெற்றார்.
 
==அரசியல் வாழ்க்கை==
'''யஷ்வந்தராவ் பல்வந்தராவ் சவாண்''' (Yashwantrao Balwantrao Chavan) (12 மார்ச் 1913 – 25 நவம்பர் 1984), பிரிக்கப்பட்ட [[மும்பை மாகாணம்|மும்பை மாகாணமான]] [[மகாராட்டிரா]] மாநிலத்தின் முதல் முதலமைச்சராகவும், [[இந்திய அரசு|இந்திய அரசின்]] ஐந்தாவது துணை பிரதமராகவும், உள்துறை, வெளி உறவுத் துறை, பாதுகாப்புத் துறை மற்றும் நிதித்துறைகளின் அமைச்சராகவும் பணியாற்றியவர். [[இந்திய தேசிய காங்கிரசு]] கட்சியின் அகில இந்தியத் தலைவர்களில் ஒருவராக விளங்கியவர்.<ref>[http://www.worldlibrary.in/articles/yashwantrao_balwantrao_chavan YASHWANTRAO BALWANTRAO CHAVAN]</ref><ref>[https://www.britannica.com/biography/Yashwantrao-Balwantrao-Chavan Yashwantrao Balwantrao Chavan]</ref>
 
மாணவராக இருக்கும்போதே இந்திய விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டார்.
==வகித்த பதவிகள்==
1940 ஆம் ஆண்டில் சத்தாரா மாநில காங்கிரசு தலைவர் ஆனார்.
1942 இல் அனைத்திந்திய காங்கிரசு மும்பை மாநாட்டில் கலந்து கொண்டார். அதே ஆண்டில் நிகழ்ந்த ''வெள்ளையனே வெளியேறு'' போராட்டத்தில் கைது ஆனார். 1944 இல் சிறையிலிருந்து விடுதலை ஆனார்.
 
==பதவிகளும் பொறுப்புகளும்==
{{s-start}}
{{s-off}}
{{s-new|office}}
{{s-ttl|title=மகாராட்டிரா முதல் அமைச்சர்|years=1960–1962}}
{{s-aft|after= மரோத்ராவ் கன்னம்வார்}}
|-
{{s-bef|before=[[ஜவகர்லால் நேரு]]}}
{{s-ttl|title=பாதுகாப்புத் துறை அமைச்சர்|years=1962–1966}}
{{s-aft|after = [[சுவரண் சிங்]]}}
|-
{{s-bef|before=[[குல்சாரிலால் நந்தா]]}}
{{s-ttl|title=உள்துறை அமைச்சர்||years=1966–1970}}
{{s-aft|after=[[இந்திரா காந்தி]]}}
|-
{{s-bef|before=[[இந்திரா காந்தி]]}}
{{s-ttl|title=நிதி அமைச்சர்|years=1971–1974}}
{{s-aft|after={{nowrap|[[சி. சுப்பிரமணியம்]]}}}}
|-
{{s-bef|before=[[சுவரண் சிங்]]}}
{{s-ttl|title= வெளியுறவுத் துறை அமைச்சர்|years=1974–1977}}
{{s-aft|after=[[அடல் பிகாரி வாஜ்பாய்]]}}
|-
{{s-bef|before=[[சரண் சிங்]]}}
{{s-ttl|rows=2|title=துணை பிரதமர்|years=1979–1980}}
{{s-aft|rows=2|after= [[தேவிலால்]]}}
|-
{{s-bef|before=[[ஜெகசீவன்ராம்]]}}
|-
{{s-bef|before=[[மொரார்ஜி தேசாய்]]}}
{{s-ttl|title= உள்துறை அமைச்சர்|years=1979–1980}}
{{s-aft|after=[[ஜெயில் சிங்]]}}
{{s-end}}
 
1962 ஆம் ஆண்டில் அன்றைய பிரதமர் சவகர்லால் நேருவால் இவர் பாதுகாப்பு அமைச்சராக அமர்த்தப்பட்டார்.
==மேற்கோள்கள்==
1978 இல் இந்திய காங்கிரசுக் கட்சி இரண்டாகப் பிரிந்தபோது இந்திரா
{{reflist}}
காங்கிரசுக்கு எதிரான நிலைப்பாடு எடுத்தார்.
1979 இல் கரன்சிங் தலைமையிலான அமைசச்சரவையில் ஒய்.பி.சவாண்
உள்துறை அமைச்சராகவும் துணைப் பிரதம அமைச்சராகவும் ஆனார்.
1981 இல் இந்திரா காங்கிரசில் மீண்டும் சேர்ந்தார்.
1982 இல் 8 ஆவது நிதிக்குழுவின் தலைவராக அமர்த்தப்பட்டார்.
 
==மற்ற பணிகள்==
==வெளி இணைப்புகள்==
*[http://www.ybchavanpratishthan.org/English/Index.html Yashwantrao Chavan Pratishthan, Mumbai]
 
ஒய்.பி.சவாண் சமூக அறிவியலில் நாட்டம் கொண்டவர். மராட்டிய மாநிலத்தில் கூட்டுறவு சங்கங்களை ஏற்படுத்தினார்
மராத்திய சாகித்திய மண்டல் என்னும் ஓர் இலக்கிய அமைப்பை தோற்றுவித்தார்.
மராத்தி விசுவ கோசு என்னும் மராத்திய மொழி கலைச் சொற்கள் தொகுப்புப் பணியில் முன்னின்றார்.
 
==மேற்கோள்==
[[Category:1913 பிறப்புகள்]]
{{Reflist}}
[[Category:1984 இறப்புகள்]]
==இவற்றையும் பார்க்க==
http://www.thehindu.com/opinion/op-ed/1965-indo-pak-war-resilience-in-war-deftness-in-diplomacy/article7608385.ece
[[பகுப்பு:இந்திய அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:இந்தியமகாராட்டிர நாடாளுமன்றமாநில உறுப்பினர்கள்முதலமைச்சர்கள்]]
[[பகுப்பு:மகாராட்டிர சட்டமன்ற உறுப்பினர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஒய்._பி._சவான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது