ஈழத்து எழுத்தாளர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி TrengarasuBOTஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
'''ஈழத்து எழுத்தாளர்கள்''' எனப்படுவோர் பொதுவாக [[இலங்கை]]யில் பிறந்த [[தமிழ்]] எழுத்தாளர்களாவார். இவர்களில் சிலர் இலங்கையிலிருந்தும் சிலர் புகலிடங்களிலிருந்தும் எழுதி வருகின்றனர். புகலிடங்களில் இருப்போர் தம்மை ''புகலிட எழுத்தாளர்கள்'' என அடையாளப் படுத்திக் கொள்வதும் உண்டு.
[[பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்|*]]
 
[[பகுப்பு:ஈழத்து இலக்கியம்]]
[[பகுப்பு:எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:புகழ்பெற்ற இலங்கையர்]]
[[பகுப்பு:தமிழ் எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:ஈழத்து நபர்கள்|எழுத்தாளர்கள்]]
தெ.நித்தியகீர்த்தி இலங்கையின் தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவர். நாடக இலக்கியத்திலும், புனைகதைகளிலும் ஈடுபாடு கொண்டவர். இலங்கையின் வடபகுதியிலான நாடக மேடையேற்றங்களூடும், தினகரில் பிரசுரமான கடவுள் கதைப்பாரா என்ற சிறுகதையூடும் இலக்கிய உலகத்துக்கு அறிமுகமானவர்.
 
இவர் இலங்கையில் பருத்தித்துறை புலோலி கிழக்கைச் சேர்ந்தவர். தெட்சணாமூர்த்தி தம்பதிகளின் இரண்டாவது புதல்வர். தொழில் நிமித்தமாக இலங்கையை விட்டுப் புலம்பெயர்ந்து உலகின் பல பகுதிகளிலும் வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதால் அவ்வப்போதான ஸ்தம்பிதங்கள் ஏற்பட்டாலும் தொடர்ந்தும் இலக்கிய உலகோடு இணைந்திருப்பவர். நியூசிலாந்தில் வாழ்ந்த காலப்பகுதியில் வெலிங்டன் தமிழ்ச்சங்கத் தலைவராக இயங்கி தமிழ்ப்பணி புரிந்ததுடன் அங்கும் நாடகங்கள் எழுதி இயக்கி மேடையேற்றி தனது இலக்கியப் பணியைத் தொடர்ந்து கொண்டே இருந்தார். தற்சமயம் அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் தொலைக்காட்சி நாடகத்துறையிலும் ஈடுபாடு மிக்கவர்.
 
இவரது பல சிறுகதைகள் இவர் இலங்கையில் வாழ்ந்த காலத்தில் தினகரன், வீரகேசரி போன்ற பத்திரிகைகளில்; பிரசுரமாகின. புலம் பெயர்ந்து வேற்று நாடுகளில் வாழ்ந்து கொண்டிருந்த காலங்களில் ஈழத்துப் பத்திரிகைகளான தினகரன்;, வீரகேசரி.. போன்றவைகளிலும் மற்றும் புலம்பெயர் சஞ்சிகைகளிலும் பிரசுரமாகிக் கொண்டிருந்தன. தற்சமயம் அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து கொண்டிருக்கும் பொழுது சுடரொளி, ஞானம், அவுஸ்திரேலிய ஈழமுரசு... போன்ற பல பத்திரிகைகளிலும் பிரசுரமாகிக் கொண்டிருக்கின்றன. குறிப்பிடத்தக்க கட்டுரைகளும் எழுதியுள்ளார்.
 
'''இவரது நூல்கள்'''
 
== மீட்டாதவீணை (நாவல்) ==
 
 
ஈழத்தில் மேடையேற்றிய இவரது நாடகங்களில் சில
தங்கப் பதக்கம்
தங்கம் என் தங்கை
நீதி பிறக்குமா?
பாட்டாளி
பிணம்
மரகதநாட்டு மன்னன்
வாழ்வு மலருமா
 
இவரது நாடகங்களில் சில பரிசில்களும் பெற்றுள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/ஈழத்து_எழுத்தாளர்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது