லா குளோய்ரே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 67:
|}
 
பிரான்ஸ் கடற்படையின் [[லா குளோய்ரே]] உலகின் முதலாவது இரும்புத்தகடு போர்த்திய [[போர்க்கப்பல்]] ஆகும். இது [[கிரீமியன் போர்|கிரீமியன் போரைத்]] தொடர்ந்து, [[சுடுகலன்]]கள் தொடர்பிலான புதிய தொழில்நுட்ப வளர்ச்சிகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டது. விழுந்து வெடிக்கும் [[எறிகணை]]களைப் பயன்படுத்திய பைக்ஸ்ஹான்ஸ் மற்றும் ரைபிள்[[சுழல் துப்பாக்கிகள்துப்பாக்கி]]கள் (Rifles) மரக் கப்பல்களுக்குப் பலத்த சேதத்தை உண்டாக்கின. இக் கப்பல் பிரான்சின் கப்பற்கலை[[கப்பல் வடிவமைப்புக்கலை]] வல்லுனரான [[டூப்பூய் டி லோமே]] (Dupuy de Lôme) என்பவரால் வடிவமைக்கப்பட்டது.
 
 
"https://ta.wikipedia.org/wiki/லா_குளோய்ரே" இலிருந்து மீள்விக்கப்பட்டது