குருச்சேத்திரப் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 87:
== போர்க்களத்தில் கீதா உபதேசம் ==
[[படிமம்:Krishna Arjuna Gita.jpg|right|thumb|குருச்சேத்திரப் போர்களத்தில் கிருஷ்ணர், அருச்சுனனுக்கு கீதை அருளுதல். படம் கி. பி., 1830]]
 
{{main|பகவத் கீதையின் சாரம்}}
 
போர் துவங்குவதற்கு முன்பு, போர்க்களத்தில் எதிரணியை ஒருமுறை பார்வையிட்ட [[அருச்சுனன்]] அங்கே தன் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், பாட்டனார் [[பீஷ்மர்]] மற்றும் குரு [[துரோணர்| துரோணரை]] போன்றோர் இருப்பதால் போரிட மறுத்து துயர மேலீட்டால், தன் கை வில்லை தூக்கி எறிந்து, கவலையுடன் தேர்த்தட்டில் அமர்ந்தான். இதைக் கண்ட தேரோட்டியான கிருஷ்ணர், தர்மத்திற்காகப் போரிடும் பொழுது உறவுமுறைகளைப் பார்க்கக்கூடாது என்று விளக்கினார். அருச்சுனனுக்கு தர்மயுத்தம் செய்ய வேண்டியது ஒரு [[சத்திரியர்|சத்திரியனின்]] கடமை என்று என்று எடுத்துக்கூறி, [[பகவத் கீதை]]யை அருச்சுனனுக்கு அருளி, அருச்சுனனை போருக்கு ஆயத்தப்படுத்தினார் [[கிருட்டிணன்|கண்ணன்]].
 
"https://ta.wikipedia.org/wiki/குருச்சேத்திரப்_போர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது