0 (எண்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி AntanOஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சி சுழியம்
வரிசை 20:
}}
 
[[கணிதம்|கணிதத்தில்]] '''சூனியம்''' அல்லது '''பூஜியம்''' அல்லது '''சுன்னம்''' அல்லது '''சுழி''' / சுழியம்(''zero'') ஒரு எண் மற்றும் அதனைக் குறிக்கும் எண் இலக்கமாகும். தமிழ் எண்களில் ௦ என்று இவ்வெண் குறிப்பிடப்படும். மனிதப் பண்பாடு, நாகரிகம் இவைகளின் வளர்ச்சியில் சுழியம் ஒரு முக்கியமான கண்டுபிடிப்பாகக் கருதப்படுகிறது. . அதனுடைய இன்னொரு பாகமான இடமதிப்புத் திட்டத்தின் (''Positional notation'') பரந்த பயன்பாட்டிற்கும் சுழி என்ற கருத்தே முழுமுதற் காரணம். எல்லா எண்களையும் பத்தே குறியீடுகளைக் கொண்டு குறிப்பிட முடியும் என்ற கருத்துதான் தசம இடமதிப்புத்திட்டம். கணிதமும், கணக்கீட்டு முறைகளும் இவ்விரண்டு கருத்துகளினால்தான் முன்னேற்றப் பாதையில் தொடங்கின. இன்று [[கணினி]] முறைகளில் அடித்தளமாக இருக்கும் [[இருமம்|இரும எண்முறை]] திட்டம் ஏற்படக் காரணமாக இருந்ததும் இந்த இடமதிப்புத் திட்டம்தான்.
 
== வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/0_(எண்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது