Difference between revisions of "பாப் டிலான்"

no edit summary
(Replacing B_dylan_1996.jpg with File:Bob_Dylan_1996.jpg (by CommonsDelinker because: File renamed: File renaming criterion #2: To change from a meaningless or ambiguous n)
|Alias = எல்ஸ்டன் கன்,<ref name = "Gunnn"/> டெட்ஹாம் போர்டர்ஹவுஸ், பிளைண்ட் பாய் கிரண்ட், எல்மர் ஜான்சன், செர்ஜி பெட்ரோவ், ஜாக் பிராஸ்ட், ஜாக் ஃபேட், ராபர்ட் மில்க்வுட் தாமஸ்
|Origin =
|Genre = [[Rockராக் musicஇசை|ராக்]], [[Folkநாட்டார் musicபாடல்|நாட்டுப்புற இசை]], [[நாட்டுப்புற ராக்]], [[ப்ளுஸ்]], [[Country music|கிராமிய இசை]], [[தோத்திர இசை]]
|Born = {{birth date and age|mf=yes|1941|5|24}}<br />[[Duluth, Minnesota|துலுத்]], [[மினசோடா]], <br />[[அமெரிக்கா]]
|Instrument = [[Singerபாடுதல்|வாய்ப்பாட்டு]], [[கிதார்]], [[bassகிரவ guitarகிதார்|பாஸ்]], [[ஹார்மோனிகா]], [[keyboard instrumentகிளபம்|கீபோர்டு]], [[பியானோ]]
|Occupation = பாடகர்-பாடலாசிரியர்
|Years_active = 1959–இன்று வரை
|URL = [http://www.bobdylan.com/ bobdylan.com]
}}
'''பாப் டிலான்''' (இயற்பெயர் ''Bob Dylan'ராபர்ட்', ஆலன்இயற்பெயர்: ஸிமர்மேன்இராபர்ட் ஆலென் சிமர்மேன்''' , பிறப்பு: மே 24, 1941) ஒரு அமெரிக்க பாடகர், பாடலாசிரியர், இசைக் கலைஞர், ஓவியர் மற்றும் கவிஞர் ஆவார். ஐந்து தசாப்தங்களாய் [[வெகுஜன இசை]]யில்இசையில் ஒரு பிரபலமாக அவர் திகழ்ந்து வருகிறார்.<ref name="Newsweek97" /> "ப்ளோயிங் இன் தி விண்ட்” மற்றும் “தி டைம்ஸ் தே ஆர் எ- சேஞ்சிங்” போன்ற ஏராளமான பாடல்கள் [[மனித உரிமை]]கள்<ref>[[மார்ட்டின் லூதர் கிங்]] தினத் துவக்கத்தில் வாஷிங்டன் டிசி கச்சேரியில் ஜனவரி 20, 1986 அன்று டிலான் ''ப்ளோயிங்’ இன் தி விண்ட்'' பாடினார். க்ரே, 2006, ''பாப் டிலான் என்சைக்ளோபீடியா'' , பக். 63–64.</ref> மற்றும் போர் எதிர்ப்பு<ref>{{cite web | url = http://news.bbc.co.uk/1/hi/entertainment/music/3618291.stm| title = Dylan 'reveals origin of anthem' | accessdate = 2009-02-06| publisher = BBC News | date = 2004-04-11 }}</ref> இயக்கங்களின் தேசிய கீதங்களாக ஆயின. அவரது ஆரம்ப பாடல் வரிகளில் பல்வேறு வகையான அரசியல், சமூக மற்றும் தத்துவ தாக்கங்களும் இலக்கிய தாக்கங்களும் இருந்தன. அவை நிலவி வந்த பாப் இசை மரபுகளை உடைத்தெறிந்ததோடு அப்போது வளர்ச்சி கண்டு வந்த எதிர்கலாச்சாரத்திற்கு வலு சேர்ப்பதாய் அமைந்தது. பல்வேறு இசைவகைகளுக்கு வலுச் சேர்க்கவும் விருப்பத்திற்குகந்ததாக்கவும் செயல்பட்டிருக்கும் டிலான் அமெரிக்க பாடல்களில்{{ndash}} ஏராளமான மரபுகளை ஆராய்ந்திருக்கிறார். [[நாட்டுப்புற இசை]] துவங்கி தோத்திர இசை, ராக் அண்ட் ரோல் மற்றும் ராகபில்லி வரை கையாண்டிருக்கிறார்.<ref>{{cite web|last=Browne|first=David|authorlink=David Browne| url = http://www.ew.com/ew/article/0,,173933~4~~lovetheft,00.html | title = ''Love and Theft'' review| accessdate=2008-09-07| publisher = ''[[Entertainment Weekly]]'' | date = 2001-09-10 }}</ref>
 
[[கிதார்]], [[பியானோ]] மற்றும் ஹார்மோனிகா கொண்டு டிலான் இசை நிகழ்த்துகிறார். மாறும் இசைக் கலைஞர்கள் வரிசையின் உதவியுடன், ''நெவர் எண்டிங் டூர்'' என்று அழைக்கப்படும் சுற்றுப்பயணத்தில் 1980களின் பிற்பகுதி முதல் தொடர்ந்து இவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். ஒரு இசைத்தட்டு கலைஞராகவும் நிகழ்ச்சி செய்பவராகவும் அவரது சாதனைகள் தான் அவரது தொழில்வாழ்க்கைக்கு மையமாய் அமைந்துள்ளது என்றாலும் அவரது மிகப்பெரும் பங்களிப்பாய் பொதுவாக அவரது பாடல் வரிகளே கருதப்படுகின்றன.<ref name="Newsweek97">{{cite web| url = http://www.newsweek.com/id/97107/output/print | title = Dylan Revisited| author = Gates, David| date = 1997-10-06| accessdate = 2008-10-13| publisher = ''Newsweek''}}</ref>
 
தனது வாழ்நாளில் [[கிராமி]], [[கோல்டன் குளோப்]] மற்றும் [[அகாதமி விருதுகள்]] உட்பட ஏராளமான விருதுகளை இவர் பெற்றிருக்கிறார். ராக் அண்ட் ரோல் புகழ் மனிதர் அவை, நாஷ்விலி பாடலாசிரியர் புகழ் மனிதர் அவை மற்றும் பாடலாசிரியர்கள் புகழ் மனிதர் அவை ஆகியவற்றில் இவருக்கு இடம் கிட்டியிருக்கிறது. 2008 ஆம் ஆண்டில் இவர் பிறந்த இடமான மினஸோடாவில் உள்ள டுலுத்தில் இவருக்கு மரியாதை செலுத்தும் விதமாய் பாப் டிலான் பாதை ஒன்று திறக்கப்பட்டது.<ref>{{cite web| url = http://www.northlandsnewscenter.com/news/range11/18967444.html| title = Dylan Way Opens in Duluth| date = 2008-05-15| accessdate = 2009-01-29| publisher = Northlands News Centre}}</ref> அசாதாரணமான கவித்திறம் கொண்ட பாடல் வரிகள் மூலம் அமெரிக்காவின் வெகுஜன இசை மற்றும் கலாச்சாரத்தில் ஆழமான தாக்கம் ஏற்படுத்தியதற்காக 2008 ஆம் ஆண்டின் [[புலிட்சர் விருது]] தேர்வுக்குழு இவருக்கு சிறப்பு நினைவு கவுரவத்தை வழங்கியது.<ref>{{cite web | url = http://www.pulitzer.org/citation/2008,Special+Awards+and+Citations | title = The Pulitzer Prize Winners 2008: Special Citation |accessdate=2008-09-06| publisher = [[Pulitzerபுலிட்சர் Prize|Pulitzerபரிசு]] | date = 2008-05-07 }}</ref> 2016 ஆம் ஆண்டிற்கான [[இலக்கியத்திற்கான நோபல் பரிசு]] இவருக்கு வழங்கப்பட்டது.<ref name="prize">{{cite web |url=https://www.nobelprize.org/nobel_prizes/literature/laureates/2016/press.html |title=The Nobel Prize in Literature 2016: Bob Dylan |publisher=Nobelprize.org|date=October 13, 2016 |accessdate=October 13, 2016}}</ref>
 
டிலான் தனது மிக சமீபத்திய இசைக்கூட இசைத்தொகுப்பான ''கிறிஸ்துமஸ் இன் தி ஹார்ட்'' இசைத்தொகுப்பை அக்டோபர் 13, 2009 அன்று வெளியிட்டார். இதில் பாரம்பரியமான [[கிறிஸ்துமஸ்]] பாடல்களான ”ஹீயர் கம்ஸ் சாந்தா கிளாஸ்” மற்றும் “ஹார்க்! தி ஹெரால்டு ஏஞ்சல்ஸ் ஸிங்” உள்பட்டவை இடம்பெற்றிருந்தன. இந்த இசைத்தொகுப்பு விற்பனையில் இருந்தான டிலானின் ராயல்டி தொகை முழுவதும் அமெரிக்காவில் ஃபீடிங் அமெரிக்கா, இங்கிலாந்தில் க்ரைஸிஸ், மற்றும் வேர்ல்டு ஃபுட் புரோகிராம் ஆகிய தொண்டு அமைப்புகளுக்கு போய்ச் சேரும்.<ref name="UK Fundraising">{{cite web| url = http://www.fundraising.co.uk/news/2009/12/14/cafamerica-distribute-royalities-bob-dylan039s-christmas-album-crisis| title = CAFAmerica to distribute royalities from Bob Dylan's Christmas album to Crisis| date = 2009-12-14| accessdate = 2009-12-19| publisher = UK Fundraising}}</ref>
}}</ref><ref>ஸௌனெஸ், ''Down The Highway: The Life Of Bob Dylan'' , பக். 41–42.</ref><ref>ஹெய்லின், ''Bob Dylan: Behind the Shades Revisited'' , பக். 26–27.</ref>
 
ஸிமர்மேன் செப்டம்பர் 1959 இல் மினபோலிஸ் பகுதிக்கு இடம்பெயர்ந்து மினஸோடா பல்கலைக்கழகத்தில் பதிவு செய்து கொண்டார். ஆரம்பத்தில் ராக் அண்ட் ரோலில் இருந்த அவரது கவனம் பின்னர் அமெரிக்க நாட்டுப்புற இசை மீது திரும்பியது. 1985 ஆம் ஆண்டில் நாட்டுப்புற இசை தன் மீது செலுத்திய ஈர்ப்பு குறித்து டிலான் கூறினார்: “ராக் அண்ட் ரோல் விஷயத்தில் நிறைய மனதைத் தொடும் சொற்றொடர்கள் இருந்தன; இசைத் துடிப்பு [[சந்தம் (ஒலி)|சந்தம்]] இருந்தது; அதுமட்டுமே போதுமானதன்று என்பது ஒருபுறம்.....பாடல்கள் செறிவானதாய் இருக்கவில்லை அல்லது வாழ்க்கையை ஒரு யதார்த்தமான வழியில் பிரதிபலிப்பதாக இல்லை. நான் நாட்டுப்புற இசையில் இறங்கும்போதே, அது ஒரு தீவிரமான விடயம் என்பதை அறிந்து வைத்திருந்தேன். பாடல்களில் கூடுதலான விரக்தியும், கூடுதலான சோகமும், கூடுதலான வெற்றியும், அமானுட, ஆழ்மன உணர்வுகளின் கூடுதலான நம்பிக்கையும் நிரம்பியிருக்கும்."<ref name="Crowe-1985">''பையோகிராஃப்'', 1985, கேமரூன் க்ரோவின் அடிக் கோட்டு உரைகள் &amp; குறிப்புகள்</ref> வளாகத்தில் இருந்து சில கட்டிடங்கள் தள்ளி அமைந்திருந்த காபி விடுதியான 10 ஓ’கிளாக் ஸ்காலரில் அவர் விரைவில் பாடல் பாடத் துவங்கினார். அத்துடன் உள்ளூர் டிங்கிடவுன் நாட்டுப்புற இசை வட்டாரத்தில் இவர் மிகவும் செயலூக்கத்துடன் பங்குபெற்றார்.<ref>ஷெல்டன், ''No Direction Home'' , பக். 65–82.</ref><ref name="No Direction Home">This is related in the documentary film ''[[No Direction Home]]'' , Director: [[Martinமார்ட்டின் Scorseseஸ்கோர்செசி]]. பிராட்கேஸ்ட்: செப்டம்பர் 26, 2005, [[PBSபொது ஒளிபரப்புச் சேவை]] &amp; [[BBC Two]]</ref>
 
தனது டிங்கிடவுன் காலத்தில், ஸிமர்மேன் தன்னை “பாப் டிலான்” என்று அறிமுகப்படுத்திக் கொள்ளத் துவங்கினார்.<ref name="rsbio" /> 2004 பேட்டி ஒன்றில் டிலான் விளக்கினார்: “நீங்கள் தவறான பெயர்களுடன் தவறான பெற்றோருடன் பிறக்கிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். அதாவது, அது இயல்பு தான். உங்களை நீங்கள் எப்படி அழைத்துக் கொள்ள விரும்புகிறீர்களோ அப்படி அழைத்துக் கொள்கிறீர்கள். இது சுதந்திரமானவர்களின் பூமி."<ref name="60minutes2005" />
1971 மார்ச் 16 மற்றும் 19 தேதிகளுக்கு இடையே, நியூயார்க்கின் கிரீன்விச் வில்லேஜ் பகுதியில் இருக்கும் ஒரு சிறிய இசைமனையான “ப்ளூ ராக் ஸ்டுடியோஸில் டிலான் மூன்று நாட்கள் முன்பதிவு செய்தார். இந்த அமர்வுகளில் “வாட்சிங் தி ரிவர் ஃப்ளோ” என்னும் ஒரு தனிப்பாடலும் “வென் ஐ பெயிண்ட் மை மாஸ்டர்பீஸ்” பாடலின் ஒரு புதிய பதிவும் பிறந்தன.<ref name="bbctimeline">{{cite web | url = http://www.bbc.co.uk/bbcfour/music/bobdylan/timeline/timeline_html.shtml | title = Bob Dylan Timeline | accessdate = 2008-09-25 | publisher = BBC}}</ref> நவம்பர் 4, 1971 அன்று, டிலான் ”[[ஜார்ஜ் ஜேக்சன்]]” பாடலை பதிவு செய்தார். இதனை அவர் ஒரு வாரம் கழித்து வெளியிட்டார்.<ref name="bbctimeline" /> அந்த கோடையில் சான் க்வெண்டின் சிறைச்சாலையில் கறுஞ் சிறுத்தை ஜார்ஜ் ஜேக்சன் கொல்லப்பட்டதற்கு அனுதாபம் தெரிவிக்கும் இந்த தனிப்பாடல் கிளர்ச்சி பாடல் வகைக்கு டிலான் திரும்பியதன் அடையாளமாக பலர் கருதினர்.<ref>க்ரே, ''The Bob Dylan Encyclopedia'' , ´பக். 342–343.</ref>
 
1972 ஆம் ஆண்டில், சாம் பெக்கின்பாவின் ''பாட் கரெட் அண்ட் பில்லி தி கிட்'' படத்திற்காக டிலான் ஒப்பந்தமானார். படத்திற்கு பாடல்களையும் பின்னணி இசையும் வழங்கிய டிலான், “அலியஸ்” என்கிற பாத்திரத்திலும் நடித்தார். பில்லியின் கும்பலில் வரலாற்று அடிப்படை கொண்ட ஒரு உறுப்பினராக இந்த பாத்திரம் சித்தரிக்கப்பட்டிருந்தது.<ref>சி.பி.லீ எழுதினார்: “கரேட் வேறு பெயரில் எழுதி பில்லி இறந்து ஒரு வருடத்திற்குள் வெளிவந்த ''ஆதண்டிக் லைஃப் ஆஃப் பில்லி தி கிட்'' என்னும் நினைவுப்புத்தகத்தில் பில்லியின் கூட்டாளிக்கு நிச்சயமாக அவரது சட்டப்பூர்வமான உடைமையாக பெயர் ஒன்று இருந்தது. ஆனால் சரியான பெயரை அளிப்பது ஏறக்குறைய சாத்தியமில்லாது போன நிலையில் தான் அவர் பெயரை மாற்ற தள்ளப்பட்டார். பில்லி எப்போதும் அவரை அலைஸ் என்று தான் கூப்பிட்டார் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.{{' "}} லீ, ''Like a Bullet of Light: The Films of Bob Dylan'' , பக். 66–67.</ref> இந்த படம் வசூல்ரீதியாய் வெற்றி பெறாது போனாலும், “நாக்கிங்’ ஆன் ஹெவன்’ஸ் டோர்” பாடல் டிலானின் திறனை நிரூபணம் செய்தது.<ref>{{cite web | url = http://www.bjorner.com/Covers.htm | title = Bob Dylan cover versions | date = 2002-04-16 | accessdate = 2008-11-10 | publisher = Bjorner.com}}</ref><ref>Artists to have covered the song include [[Bryan Ferry]], [[Wyclef Jean]] and [[Gunsகன்ஸ் 'n'அன்’ Rosesரோஸஸ்]]. {{cite web | url = http://www.npr.org/templates/story/story.php?storyId=11376880 | title = Dylan's Legacy Keeps Growing, Cover By Cover | date = 2007-06-26 | accessdate = 2008-10-01 | publisher = [[NPR Music]]}}</ref>
 
==== சுற்றுப்பயணத்திற்குத் திரும்புதல் ====
| publisher = Bartleby.com
}}</ref> அதன்பின் டிலான் ''[[டௌன் இன் தி க்ரூவ்]]'' இசைத்தொகுப்பை வெளியிட்டார். இது அவரது முந்தைய இசைமனை இசைத்தொகுப்பைக் காட்டிலும் இன்னும் மோசமாய் விற்பனையானது.<ref name="Sounes 385">ஸௌனெஸ், ''Down The Highway: The Life Of Bob Dylan'' , ப. 385.</ref> ஆயினும், “சில்வியோ”ஒரு தனிப்பாடலாக சற்று வெற்றி கண்டது.<ref>{{cite web| url = http://www.billboard.com/bbcom/esearch/chart_display.jsp?cfi=376&cfgn=Singles&cfn=Hot+Mainstream+Rock+Tracks&ci=3007394&cdi=6364732&cid=06%2F25%2F1988
| title = Hot Mainstream Rock Tracks: "Silvio"| accessdate = 2008-10-15| publisher = ''[[Billboardபில்போர்ட் (magazineஇதழ்)|Billboard]]''}}</ref> அதே இளவேனிலின் பிற்பகுதியில், டிலான் டிராவலிங் வில்பரிஸ்யின் இணை ஸ்தாபகராகவும் உறுப்பினராகவும் ஆனார். ஜார்ஜ் ஹாரிசன், ஜெஃப் லைன், ராய் ஓர்பிஸன், மற்றும் டாம் பெட்டி ஆகியோர் அதில் இருந்தனர். ''டிராவலிங் வில்பரிஸ் வால். 1'' பல பிளாட்டின அந்தஸ்தை பெற்று மீண்டும் இசைத்தொகுப்பு வரிசைப் பட்டியல்களுக்குத் திரும்பியது.<ref name="Sounes 385" /> ஓர்பிஸன் 1988 டிசம்பரில் இறந்து போனார் என்றாலும், எஞ்சிய நால்வரும் இணைந்து 1990 மே மாதத்தில் ஒரு இரண்டாவது இசைத்தொகுப்பைப் பதிவு செய்தனர். இதனை யாரும் எதிர்பாராத வகையில் ''டிராவலிங் வில்பரிஸ் வால்.3'' என்கிற தலைப்பில் அவர்கள் வெளியிட்டனர்.<ref>ஹெய்லின், ''Bob Dylan: Behind the Shades Revisited'' , பக். 638-640.</ref>
 
டேனியல் லனோய்ஸ் தயாரித்த ''ஓ மெர்சி'' உடன் டிலான் இந்த தசாப்தத்தை ஒரு உயர்ந்த மட்டத்தில் முடித்தார். இந்த இசைத்தொகுப்பு “சவாலானதாகவும் இருந்தது திருப்தியளிப்பதாகவும் இருந்தது”என்று ''ரோலிங் ஸ்டோன்'' இதழ் கூறியது.<ref>{{cite web| url = http://www.rollingstone.com/artists/bobdylan/albums/album/99582/review/6067693/oh_mercy
==== ''மாடர்ன் டைம்ஸ்'' (2006–08) ====
[[படிமம்:Dylan2 Spectrum.jpg|thumb|300px|left|டிலான், தி ஸ்பெக்ட்ரம், 2007]]
மே 3, 2006 அன்று டிலான் இசைவட்டு ஒலிபரப்பாளராய் அரங்கேற்றம் கண்டார். ''தீம் டைம் ரேடியோ ஹவர்'' என்கிற ஒரு வாராந்திர வானொலி நிகழ்ச்சியை அவர் நடத்தினார். இதில் ஒரு தேர்ந்தெடுத்த கருத்தைச் சுற்றிய<ref>{{cite news| url = http://www.xmradio.com/bobdylan/ | title = XM Theme Time Radio Hour | accessdate = 2008-09-07| publisher = XM Satellite Radio}}</ref><ref>{{cite news | url = http://www.notdarkyet.org/themetime.html| title = Theme Time Radio playlists | accessdate = 2008-09-07 | publisher = Not Dark Yet}}</ref> தெரிவு செய்யப்பட்ட பாடல்கள் இடம்பெறும். 1930கள் முதல் இன்றைய காலம் வரையான செவ்வியல் மற்றும் தெளிவற்ற இசைத்தட்டுகளை டிலான் ஒலிபரப்பியிருக்கிறார். இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் இடையே பாராட்டப் பெற்றது. அந்த அளவுக்கு டிலான் கதை சொல்வது தனது கிண்டலான நகைச்சுவை உணர்வுடன் தேர்ந்தெடுத்த குறிப்புகளைச் சொல்வது, அத்துடன் தனது இசைத் தெரிவுகளில் கருத்துரீதியான அழகைக் கொணர்வது என சிறப்பாய் செயல்பட்டார்.<ref>{{cite news | url = http://www.guardian.co.uk/media/2006/dec/31/observerreview.radio | title = The Great Sound of Radio Bob | author = Sawyer, Miranda| accessdate = 2008-09-07| publisher = ''[[Theதி Observerஅப்சர்வர்]]''| date = 2006-12-31}}</ref><ref>{{cite news | url = http://newcritics.com/blog1/2007/02/16/bob-dylan-spinnin-those-cool-records/ | title = Dylan Spinnin' Those Coool Records | accessdate = 2007-02-18| author = Watson, Tom| publisher = New Critics| date = 2007-02-16}}</ref> இசையாசிரியரான பீட்டர் குரால்னிக் தெரிவித்தார்: “இந்த நிகழ்ச்சியின் மூலம் டிலான், எல்லைகள் இல்லாத ஒரு இசை உலகத்திற்குள் உலவுகிறார்."<ref>{{cite news | url =
http://www.nashuatelegraph.com/apps/pbcs.dll/article?AID=/20071111/ENCORE01/311110065/-1/ENTERTAINMENT | author = Weeks, Linton| accessdate = 2008-09-11| title = The Joys of Dylan the DJ| publisher = ''[[The Telegraph (Nashua)]]''| date = 2007-11-11}}</ref> 2009 ஏப்ரல் மாதத்தில், டிலான் தனது வானொலி வரிசையின் 100வது நிகழ்ச்சியை ஒலிபரப்பினார்; “குட்பை” என்பது தான் கருப்பொருளாய் இருந்தது. இதில் இசைக்கப்பட்ட இறுதி இசைத்தட்டு வுடி குத்ரியின் “ஸோ லாங், இட்ஸ் பீன் குட் டு க்நோ யஹ்” என்பதாகும். டிலானின் வானொலி ஒலிபரப்பு காலம் முடிவு பெற்றிருக்கலாம் என்பதான ஊகத்திற்கு இது இட்டுச் சென்றது.<ref>{{cite web| url = http://www.nydailynews.com/entertainment/tv/2009/04/20/2009-04-20_bob_dylans_theme_time_radio_hour_his_time_might_be_up.html| title = Bob Dylan’s Theme Time Radio Hour: His time might be up| author = Hinckley, David| date = 2009-04-19| accessdate = 2009-05-16| publisher = New York Daily News}}</ref>
 
இசைரீதியாகவும் கலாச்சாரரீதியாகவும் 20 ஆம் நூற்றாண்டின் மிகவும் செல்வாக்கு மிகுந்த நபர்களில் ஒருவராக பாப் டிலான் விவரிக்கப்பட்டிருக்கிறார்.<ref>{{cite web| url = http://www.time.com/time/time100/artists/profile/dylan.html| title = The Time 100: Bob Dylan| author = Cocks, Jay| date = 1999-06-14| accessdate = 2008-10-05| publisher = ''Time''|archiveurl=http://web.archive.org/web/20000818002203/http://www.time.com/time/time100/artists/profile/dylan.html|archivedate=2000-08-18}}</ref> 2004 ஆம் ஆண்டில் ''[[ரோலிங் ஸ்டோன்]]'' இதழின் “எல்லா காலத்திற்குமான மிகப்பெரும் கலைஞர்கள்”<ref>{{cite web| last= Robertson|first=Robbie|authorlink=Robbie Robertson|url =http://www.rollingstone.com/news/story/5940049/2_bob_dylan|title = The Immortals—The Greatest Artists of All Time: 2) Bob Dylan| accessdate=2008-09-07|publisher = ''[[Rolling Stone]]''| issue= 946|date=2004-04-15}}</ref> பட்டியலில் இவருக்கு இரண்டாவது இடம் அளிக்கப்பட்டது. அத்துடன் அந்த பட்டியலில் மிக உயர்ந்த இடத்தில் இருந்த தனிநபர் கலைஞர் இவர் தான். டிலான் வாழ்க்கைவரலாற்றை எழுதிய ஹோவார்டு ஸௌனெஸ் அதனை விடவும் உயர்ந்த இடத்தில் அவரை இருத்தினார். “கலையில் நுட்பமான திறனுற்ற பிரம்மாண்டமான மனிதர்கள் இருக்கின்றனர் - [[மோசார்ட்]], [[பிகாசோ]], ஃபிராங்க் லாயிட் ரைட், [[ஷேக்ஸ்பியர்]], [[டிக்கன்ஸ்]] போன்றோர். டிலான் இந்த கலைஞர்களின் வரிசையில் இடம்பெறும் தகுதியுற்றவராய் இருக்கிறார்."<ref name="fuss">{{cite web | url = http://news.bbc.co.uk/2/hi/uk_news/magazine/4274190.stm | title = Bob Dylan—why the fuss? | date = 2005-09-23 | accessdate = 2008-10-05 | last = Duffy | first = Jonathan | publisher = [[பிபிசி]]}}</ref>
 
ஆரம்பத்தில் வுடி குத்ரியின்<ref>டிலான், ''Chronicles, Volume One'' , பக். 243–246.</ref> பாடல்கள் மற்றும் ராப்ர்ட் ஜான்சனின்<ref>டிலான், ''Chronicles, Volume One'' , பக். 281–288.</ref> பாடல்வகையில் தனது பாணியை அமைத்துக் கொண்டிருந்த டிலான், 60களின் ஆரம்ப காலத்து நாட்டுப்புற இசைக்கு “செவ்வியல் இலக்கியம் மற்றும் கவிதையின் அறிவுஜீவித்தனத்தை”அளித்து அவற்றில் நவீனப்பட்ட பாடல்வரி நுட்பங்களை அதிகமாய் சேர்த்தார்.<ref>{{cite web | url = http://www.britannica.com/EBchecked/topic/175077/Bob-Dylan | title = Bob Dylan | accessdate = 2008-10-05 | publisher = [[Britannicaபிரித்தானிக்கா கலைக்களஞ்சியம்]] Online}}</ref> பால் சைமன் கூறுகையில் டிலானின் ஆரம்ப தொகுப்புகள் நாட்டுப்புற பாடல் வகைகளை ஏறக்குறைய வென்றிருந்ததாக கூறினார்:”[டிலானது] ஆரம்ப பாடல்கள் மிகுந்த செறிவுடன் இருக்கும். ‘ப்ளோயிங்’ இன் தி விண்ட்’ ஒரு வலிமையான மெல்லிசையைக் கொண்டிருக்கும். நாட்டுப்புற பின்னணியிடையே அவர் தன்னை மிகவும் விரிவுபடுத்திக் கொண்டார். கொஞ்ச காலத்திற்கு தன் பாடல்களில் புகுத்திக் கொண்டார்.”<ref>ஃபோங்-டோரெஸ், ''The Rolling Stone Interviews, Vol. 2'' , ப. 424. ஆன்லைனில் மறுஉருவாக்கப்பட்டது:{{cite web| url = http://www.bobdylanroots.com/simon.html| title = ''Rolling Stone'' interview (1972)
| date = 1972-06-06| accessdate = 2009-09-08| publisher = Bob Dylan Roots}}</ref>
 
| accessdate= 2008-10-06 | publisher= CBC Digital Archives}}</ref> கேட் ஸ்டீவன்ஸ்,<ref name="Lifeline 1964">{{cite news|url=http://www.yusufislam.com/lifeline/5/732059b53c9209c0cc0b34c7549ce4a2|title=Yusuf Islam Lifeline 1964|last=Islam|first=Yusuf|coauthors=Cat Stevens|date=2008|publisher=Official Website|accessdate=2008-12-13}}</ref> மற்றும் டாம் வெயிட்ஸ்<ref>{{cite web
| url= http://www.guardian.co.uk/music/2005/mar/20/popandrock1 | title= Tom Waits on his cherished albums of all time
| accessdate= 2007-01-08 | publisher= ''[[Observerதி Music Monthlyஅப்சர்வர்]]''}}</ref> ஆகியோரைக் குறிப்பிடலாம்.
 
அதிருப்தியாளர்களும் உண்டு. பாப் கலாச்சாரத்திற்குள் ஒரு புதிய அர்த்தச்செறிவை அளிப்பதற்கு டிலான் பரவலாய் பாராட்டப் பெறுவது குறித்து, விமர்சகர் நிக் கோன் ஆட்சேபம் தெரிவித்தார்: “டிலானின் லட்சியத்தை என்னால் ஒரு துறவியினுடையதாக, இளம் வயது இறைத்தூதருடையதாக, இன்னும் அவர் போற்றப்படும் பல்வேறு விதங்களிலுமாக காண முடியவில்லை. சுய விளம்பரத்துக்கான பெரிய வரத்துடனான ஒரு சிறு திறமைசாலி என்கிற வகையில் தான் அவரை நான் பார்க்கிறேன்.”<ref>கோன், ''Awopbopaloobop Alopbamboom'' , பக். 164–165.</ref> இதேபோல், ராக் நட்சத்திரத்தின் ஆளுமையை டிலான் மாற்றி விட்டதாக ஆஸ்திரேலிய விமர்சகர் ஜேக் மார்க்ஸ் தெரிவித்தார்: “டிலான் தான் முரட்டுத்தனமான, போலி மூளையுடன் தோற்றமளிப்பதான விதத்தை கண்டுபிடித்தார் என்பதையோ, அதுமுதல் அது தான் ராக் இசையில் ஆதிக்கம் செலுத்தும் பாணியாக இருக்கிறது, மிக் ஜேகர் முதல் எமினெம் வரை டிலானின் கையேட்டில் இருந்து தான் தங்களைக் கற்பித்துக் கொள்கிறார்கள் என்பதையோ யாரும் மறுக்க முடியாது.”<ref>{{cite web | url = http://www.theaustralian.news.com.au/story/0,25197,24246783-25132,00.html
* {{worldcat id|id=lccn-n50-30190}}
* [http://www.lauriegiardino.com/Hibbing.htm 1987 Photos of Bob Dylan's hometown]&nbsp;— மினஸோடா, [[ஹிபிங்]]கில் நாள் செலவிட்ட இரண்டு டிலான் ரசிகர்கள் நடத்தும் ஒரு தனியான புகைப்பட ஜர்னல்
 
{{Nobel Prize in Literature}}
{{2016 Nobel Prize winners}}
 
[[பகுப்பு:1941 பிறப்புகள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:நோபல் இலக்கியப் பரிசு பெற்றவர்கள்]]
[[பகுப்பு:புலிட்சர் பரிசு பெற்றவர்கள்]]
[[பகுப்பு:நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்கள்]]
[[பகுப்பு:அமெரிக்கக் கவிஞர்கள்]]
[[பகுப்பு:சிறந்த பாடலுக்கான அகாதமி விருது வென்ற பாடலாசிரியர்கள்]]
[[பகுப்பு:கிராமி விருது வென்றவர்கள்]]
[[பகுப்பு:அமெரிக்க பாடகர்கள்]]