பாப் டிலான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 18:
|URL = [http://www.bobdylan.com/ bobdylan.com]
}}
'''பாப் டிலான்''' (''Bob Dylan'', இயற்பெயர்: இராபர்ட் ஆலென் சிமர்மேன்'', பிறப்பு: மே 24, 1941) ஒரு அமெரிக்க பாடகர், பாடலாசிரியர், இசைக் கலைஞர், ஓவியர் மற்றும் கவிஞர் ஆவார். ஐந்து தசாப்தங்களாய் வெகுஜன இசையில் ஒரு பிரபலமாக அவர் திகழ்ந்து வருகிறார்.<ref name="Newsweek97" /> "ப்ளோயிங் இன் தி விண்ட்” மற்றும் “தி டைம்ஸ் தே ஆர் எ- சேஞ்சிங்” போன்ற ஏராளமான பாடல்கள் [[மனித உரிமை]]கள்<ref>[[மார்ட்டின் லூதர் கிங்]] தினத் துவக்கத்தில் வாஷிங்டன் டிசி கச்சேரியில் ஜனவரி 20, 1986 அன்று டிலான் ''ப்ளோயிங்’ இன் தி விண்ட்'' பாடினார். க்ரே, 2006, ''பாப் டிலான் என்சைக்ளோபீடியா'' , பக். 63–64.</ref> மற்றும் போர் எதிர்ப்பு<ref>{{cite web | url = http://news.bbc.co.uk/1/hi/entertainment/music/3618291.stm| title = Dylan 'reveals origin of anthem' | accessdate = 2009-02-06| publisher = BBC News | date = 2004-04-11 }}</ref> இயக்கங்களின் தேசிய கீதங்களாக ஆயின. அவரது ஆரம்ப பாடல் வரிகளில் பல்வேறு வகையான அரசியல், சமூக மற்றும் தத்துவ தாக்கங்களும் இலக்கிய தாக்கங்களும் இருந்தன. அவை நிலவி வந்த பாப் இசை மரபுகளை உடைத்தெறிந்ததோடு அப்போது வளர்ச்சி கண்டு வந்த எதிர்கலாச்சாரத்திற்கு வலு சேர்ப்பதாய் அமைந்தது. பல்வேறு இசைவகைகளுக்கு வலுச் சேர்க்கவும் விருப்பத்திற்குகந்ததாக்கவும் செயல்பட்டிருக்கும் டிலான் அமெரிக்க பாடல்களில்{{ndash}} ஏராளமான மரபுகளை ஆராய்ந்திருக்கிறார். [[நாட்டுப்புற இசை]] துவங்கி தோத்திர இசை, ராக் அண்ட் ரோல் மற்றும் ராகபில்லி வரை கையாண்டிருக்கிறார்.<ref>{{cite web|last=Browne|first=David|authorlink=David Browne| url = http://www.ew.com/ew/article/0,,173933~4~~lovetheft,00.html | title = ''Love and Theft'' review| accessdate=2008-09-07| publisher = ''[[Entertainment Weekly]]'' | date = 2001-09-10 }}</ref>
 
[[கிதார்]], [[பியானோ]] மற்றும் ஹார்மோனிகா கொண்டு டிலான் இசை நிகழ்த்துகிறார். மாறும் இசைக் கலைஞர்கள் வரிசையின் உதவியுடன், ''நெவர் எண்டிங் டூர்'' என்று அழைக்கப்படும் சுற்றுப்பயணத்தில் 1980களின் பிற்பகுதி முதல் தொடர்ந்து இவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். ஒரு இசைத்தட்டு கலைஞராகவும் நிகழ்ச்சி செய்பவராகவும் அவரது சாதனைகள் தான் அவரது தொழில்வாழ்க்கைக்கு மையமாய் அமைந்துள்ளது என்றாலும் அவரது மிகப்பெரும் பங்களிப்பாய் பொதுவாக அவரது பாடல் வரிகளே கருதப்படுகின்றன.<ref name="Newsweek97">{{cite web| url = http://www.newsweek.com/id/97107/output/print | title = Dylan Revisited| author = Gates, David| date = 1997-10-06| accessdate = 2008-10-13| publisher = ''Newsweek''}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/பாப்_டிலான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது