"மீனவர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

830 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி
Raghukramanஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
சி (Raghukramanஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
 
தமிழ்நாடு, 1076 கிலொமீட்டர் நீள கடல்கரையை கொன்டுள்ளது. மீன் பிடி தொழிலில், இந்தியாவில் தமிழ்நாடு ஐந்தாவது இடத்தில் உள்ளது. 2007-2008, கணக்கெடுப்பின் படி, மீன் பிடி 559,360 மெட்ரிக் டன்கள்.
 
தமிழ்நாட்டின் கடலோர நீளம்<ref>[http://www.fisheries.tn.gov.in/marine-main.html tn fisheries dept]</ref>:
 
{| class="wikitable"
|-
! கடலோரம் || இடம் || நீளம் கி.மீ
|-
| கோரமண்டல் கடற்கரை || [[சென்னை]] முதல் கோடியக்கரை வரை || 357.2
|-
| பாக் சலசந்தி || [[கோடியக்கரை]] முதல் பாம்பன் வரை || 293.9
|-
| மன்னார் வளைகுடா || [[பாம்பன்]] முதல் கன்னியாகுமரி வரை || 364.9
|-
| மேற்கு கடற்கரை || [[கன்னியாகுமரி]] முதல் [[நீரோடி]] || 60.0
|}
 
== வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2130191" இருந்து மீள்விக்கப்பட்டது