டீசல் பொறி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
சி →‎top: clean up and re-categorisation per CFD using AWB
வரிசை 6:
டீசல் பொறிகள் இரண்டு மற்றும் நான்கு ஸ்ட்ரோக் வகைகளில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவை ஆரம்பத்தில் நிலையான [[நீராவி இயந்திரம்|நீராவி இயந்திரங்களிற்கான]] திறமிக்க மாற்றுதலாக பயன்படுத்தப்பட்டன. 1910 முதல் நீர்மூழ்கிகள், கப்பல்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பின்னர் நகரூர்திகள், டிரக்குகள், கனரக கருவிகள் மாற்றும் மின் பிறப்பாக்கும் நிலையங்களில் பயனுக்கு வந்தன. 1930களில் மெதுவாக ஒரு சில தானுந்துகளில் பாவனைக்கு வந்தன. 1970லிருந்து ஐக்கிய அமெரிக்காவில் சாலையில் செல்கின்ற மற்றும் சாலையில் செல்லாத டீசல் பொறி வண்டிகளின் பயன்பாடு அதிகரித்தன. 2007 இன் படி ஐரோப்பாவில் விற்பனையாகும் புதிய கார்களில் 50% டீசல் ஆகும்.
 
[[பகுப்பு:வெப்பஇயக்கவியல்வெப்ப இயக்கவியல்]]
"https://ta.wikipedia.org/wiki/டீசல்_பொறி" இலிருந்து மீள்விக்கப்பட்டது