வெப்ப வேதியியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி ~AntanO4task பக்கம் வெப்பவேதியியல் என்பதை வெப்ப வேதியியல் என்பதற்கு நகர்த்தினார்
சி *உரை திருத்தம்*
 
வரிசை 1:
{{unreferenced}}
[[Imageபடிமம்:Ice-calorimeter.jpg|250px|right|thumb|உலகின் முதலாவது '''பனிக்கட்டிக்-கலோரிமானி'''. இது 1782-831782–83 மாரி காலத்தில் [[அன்டனி லவோசியே]] மற்றும் [[பியரே-சைமன் லாப்பிளாஸ்]] என்பவர்களால், பல்வேறு மாற்றங்களின்போது உருவாகும் வெப்பத்தைத் தீர்மானிப்பதில் பயன்படுத்தப்பட்டது. கணிப்பு முறை, [[ஜோசேப் பிளாக்]] என்பவரால் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட [[மறை வெப்பம்]] என்னும் கருத்துருவின் அடிப்படையில் அமைந்தது. இந்த ஆய்வுகளே வெப்ப இயக்கவியலின் அடிப்படையாக அமைந்தன.]]
 
[[வெப்ப இயக்கவியல்]], [[இயற்பியல் வேதியியல்]] ஆகிய துறைகளில், '''வெப்பவேதியியல்வெப்ப வேதியியல்''' அல்லது '''வெப்பவிரசாயனவியல்''' (''Thermochemistry'') என்பது, [[வேதியியல் வினை]]களின்போது உருவாகும் அல்லது உறிஞ்சப்படும் [[வெப்பம்]] பற்றிய ஆய்வுத் துறை ஆகும். வெப்பவேதியியல், [[கலத்தல்]], [[நிலை மாற்றம்]], வேதியியல் வினை போன்ற மாற்றங்களில் ஏற்படும் வெப்பப் பரிமாற்றங்கள் பற்றிக் கவனத்தில் கொள்கிறது. இது, இவற்றுடன் தொடர்புடைய [[வெப்பக் கொள்ளளவு]], [[எரிதல் வெப்பம்]], [[உருவாதல் வெப்பம்]] போன்றவற்றின் அளவுகளைக் கணக்கிடுவதையும் உள்ளடக்குகிறது. வெப்பவேதியியலில் இரண்டு முக்கியமான விதிகள் உள்ளன.
 
# [[லவோசியே மற்றும் லாப்பிளாஸ் விதி]] (1782): ஒரு மாற்றத்தோடு தொடர்புடைய வெப்பப் பரிமாற்றம், எதிர்த்திசையில் நிகழக்கூடிய அதே மாற்றத்தோடு தொடர்பான வெப்பப் பரிமாற்றத்துக்குச் சமமாகவும் எதிராகவும் இருக்கும்.
"https://ta.wikipedia.org/wiki/வெப்ப_வேதியியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது