சம்பூர்ண ராமாயணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
{{இராமாயணம்}}
No edit summary
வரிசை 23:
}}
 
'''''சம்பூரண ராமாயணம்''''' என்பது 1958 ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இந்தத் திரைப்படம் இந்து தொன்மவியல் இதிகாசமான வால்மீகி இராமாயணத்தினை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இத்திரைப்படத்தில் [[சிவாஜி கணேசன்]] மற்றும் [[என். டி. ராமராவ்|என்.டி.ஆர்]] ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். [[கே. வி. மகாதேவன்]] இசையில் எம். ஏ. வேணு தயாரித்திருந்தார். இத்திரைப்படத்தினை கே. சோமு இயக்கியிருந்தார். இத்திரைப்படம் 14 ஏப்ரல் 1958ல் வெளிவந்தது. <ref>{{cite web|url=http://spicyonion.com/movie/sampoorna-ramayanam/|title=Sampoorna Ramayanam|accessdate=2014-09-25|publisher=spicyonion}}</ref>
 
கே.வி. சீனிவாசன் [[என். டி. ராமராவ்|என். டி. ஆருக்கு]]ராமராவுக்கு தமிழில் குரல் கொடுத்தார். இத்திரைப்படம் 1959 சனவரி 14 ல் மொழிமாற்றம் செய்யப்பட்டு தெலுங்கில் வெளிவந்தது. <ref>{{cite web|url=http://www.aptalkies.com/movie.php?id=6501&title=Sampurna%20Ramayanam%20(1959)|title=Sampurna Ramayama (Telugu)|accessdate=2014-09-25|publisher=aptalkies}}</ref>
 
[[கே. வி. மகாதேவன்]] இசையில் எம். ஏ. வேணு தயாரித்திருந்தார். இத்திரைப்படத்தினை கே. சோமு இயக்கியிருந்தார். இத்திரைப்படம் 14 ஏப்ரல் 1958ல் வெளிவந்தது. <ref>{{cite web|url=http://spicyonion.com/movie/sampoorna-ramayanam/|title=Sampoorna Ramayanam|accessdate=2014-09-25|publisher=spicyonion}}</ref>
 
கே.வி. சீனிவாசன் [[என். டி. ராமராவ்|என். டி. ஆருக்கு]] தமிழில் குரல் கொடுத்தார். இத்திரைப்படம் 1959 சனவரி 14 ல் மொழிமாற்றம் செய்யப்பட்டு தெலுங்கில் வெளிவந்தது. <ref>{{cite web|url=http://www.aptalkies.com/movie.php?id=6501&title=Sampurna%20Ramayanam%20(1959)|title=Sampurna Ramayama (Telugu)|accessdate=2014-09-25|publisher=aptalkies}}</ref>
 
==கதை==
வரி 68 ⟶ 65:
*{{IMDb title|1445108}}
 
[[பகுப்பு:இந்தியத்1958 தமிழ்த் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:1958 திரைப்படங்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:இராமாயணத்தை அடிப்படையாக் கொண்ட திரைப்படங்கள்]]
[[பகுப்பு:கே. வி. மகாதேவன் இசையமைத்த திரைப்படங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சம்பூர்ண_ராமாயணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது