சலோம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + கட்டுரையில் வேலை நடந்துகொண்டிருக்கிறது தொடுப்பிணைப்பி வா...
*விரிவாக்கம்*
வரிசை 1:
{{வேலை நடந்துகொண்டிருக்கிறது}}
[[படிமம்:Shalom2.svg|thumb|சலோம் எபிரேயத்தில் எழுதப்பட்டுள்ளது]]
'''சலோம்''' (''Shalom'', {{lang-he-n|שָׁלוֹם}}) அல்லது '''சாலோம்''' என்ற [[எபிரேயம்|எபிரேயச்]] சொல் ''சமாதானம்'', ''ஒத்திசைவு'', ''முழுமை'', ''நிறைவு'', ''செழிப்பு'', ''நலம்'', ''நிலையமைதி'' ஆகிய பொருட்களை கொடுக்கக்கூடியது. இது ''ஹலோ'' (''hello''), ''போய் வருகிறேன்'' (''goodbye'') ஆகிய கருத்துக்களையும் கொடுக்கக்கூடியது.<ref>[http://fr.jpost.com/servlet/Satellite?cid=1192380589931&pagename=JPost/JPArticle/ShowFull Glamour of the Grammar] in the [http://www.jpost.com/ Jerusalem Post]</ref><ref>[http://cf.blueletterbible.org/lang/lexicon/lexicon.cfm?Strongs=H07965&Version=kjv Blue Letter Bible]</ref><ref>[http://www.biblestudytools.net/Lexicons/Hebrew/heb.cgi?search=H7999&version=kjv As mentioned in the Strong's Concordance]</ref> இச்சொல் "சமாதானம்" தமிழில் பொருள் கொடுப்பதுபோல், இரு விடயங்களுக்கிடையிலான சமாதானமாக (கடவுளுக்கும் மனிதனுக்கும் அல்லது இரு நாடுகளுக்கிடையில்), அல்லது தனியாள் அல்லது குழுவிலுள்ளவரின் நலம், பாதுகாப்பு அல்லது நிலையமைதி போன்றவற்றை குறிக்கிறது.
 
== இவற்றையும் பார்க்க ==
"https://ta.wikipedia.org/wiki/சலோம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது