எபிரேய வேதாகமம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வெளியிணைப்பு சேர்த்தல்/நீக்கல்
சி + கட்டுரையில் வேலை நடந்துகொண்டிருக்கிறது தொடுப்பிணைப்பி வா...
வரிசை 1:
{{வேலை நடந்துகொண்டிருக்கிறது}}
'''எபிரேய விவிலியம்''' (''Hebrew Bible'') அல்லது '''எபிரேய வேதாகமம்''' என்பது விவிலிய அறிஞர்களால் ''[[டனாக்]]கினை'' குறிப்பிடப் பயன்படுத்தப்படும் சொல் ஆகும். இது யூத நூல்களின் [[விவிலியத் திருமுறை நூல்கள்|விவிலிய சட்ட நூல்களின்]] தொகுப்பாகவுள்ளது. இதனை [[கிறித்தவர்]] [[பழைய ஏற்பாடு]] என்ற விவிலியத் திருமுறை நூல்களாக் கொள்கின்றனர். இவை பிரதானமாக [[விவிலிய எபிரேயம்|விவிலிய எபிரேயத்தில்]] அடங்கியுள்ளதுடன், சில பகுதிகள் விவிலிய அரமேயத்தினுள் ([[தானியேல் (நூல்)|தானியேல்]], [[எஸ்ரா (நூல்)|எஸ்ரா]], போன்ற பிற சிலவும்) காணப்படுகின்றன.
 
"https://ta.wikipedia.org/wiki/எபிரேய_வேதாகமம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது