தாரா சிக்கோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Replacing file:DaraS.jpg with commons image file:Dara Shikoh.jpg
No edit summary
வரிசை 19:
|}}
 
'''தாரா சிக்கோ''' (''Dara ShikohShukoh'', '''தாரா ஷிக்கோ''', {{lang-fa|''' دارا شكوه '''}}, [[மார்ச் 20]], [[1615]] – [[ஆகத்து 30]], [[1659]]) [[முகலாயப் பேரரசு|முகலாய]]ப் பேரரசன் [[ஷாஜகான்|ஷாஜகானுக்கும்]] [[மும்தாஜ் மகால்|மும்தாஜ் மகாலுக்கும்]] பிறந்த மூத்த மகனும், முடிக்குரிய இளவரசரும் ஆவார். [[பாரசீகம்|பாரசீக]] மொழியில் தாரா ஷிகோ என்றால் “புகழ் வாய்ந்தவன்” என்று பொருள். மன்னர் ஷாஜஹானும், உடன்பிறந்த ஜஹனாரா பேகமும் முகலாய ஆட்சிக்கு வாரிசாக தாரா சிக்கோவைத்தான் எண்ணியிருந்தார்கள். ஆனால், ஒரு கொடூரப் போருக்கு பின்னர், தாரா ஷிகோவை அவருடைய இளைய சகோதரர் [[அவுரங்கசீப்]] தோற்கடித்துக் கொலை செய்து ஆட்சிப் பொறுப்பினைக் கைப்பற்றினார்.<ref>"India was at a crossroads in the mid-seventeenth century; it had the potential of moving forward with Dara, or of turning back to medievalism with Aurangzeb." {{cite book |title=The Mughal Throne : The Saga of India's Great Emperors |last=Eraly |first=Abraham |authorlink= |year=2004 |publisher=Phoenix |location=London |isbn=0-75381-758-6 |pages=336}}<br />"Poor Dara!....thy generous heart and enlightened mind had reigned over this vast empire, and made it, perchance, the garden it deserves to be made". William Sleeman (1844), [http://www.archive.org/stream/ramblesrecollect02sleeuoft/ramblesrecollect02sleeuoft_djvu.txt E-text of ''Rambles and Recollections of an Indian Official''] p.272</ref><ref>[http://www.britannica.com/EBchecked/topic/151421/Dara-Shikoh Dara Shikoh] [[Britannica.com]].</ref><ref>[http://books.google.com/books?id=H-k9oc9xsuAC&pg=PA194&dq=Dara+Shikoh&as_brr=0#PPA195,M1 Dara Shikoh] ''Medieval Islamic Civilization: An Encyclopedia'', by Josef W. Meri, Jere L Bacharach. Routledge, 2005. ISBN 0-415-96690-6. ''Page 195-196''.</ref>.
 
==மரணம்==
"https://ta.wikipedia.org/wiki/தாரா_சிக்கோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது