பயனர் கணக்கு உருவாக்குவோர், தானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள், நிர்வாகிகள்
47,210
தொகுப்புகள்
No edit summary |
No edit summary |
||
[[மன்காட்டன் திட்டம்|மன்காட்டன் திட்டத்தின்]] ஒரு பகுதியாக சிக்காகோ பல்கலைக்கழகம்|சிக்காகோ பல்கலைக்கழகத்தின்]] உலோகவியல் ஆய்வகத்தில், கலிபோர்னியாவின் பெர்க்லி பகுதியைச் சேர்ந்த கிளென் தி.சீபோர்கு குழுவினர் முதன்முதலில் 1944 ஆம் ஆண்டு கதிரியக்கம் கொண்ட அமெரிசியத்தைக் கண்டறிந்தனர்..<ref>{{cite journal|title = The Transuranium Elements|first = Glenn T.|last = Seaborg|journal = Science|volume = 104|issue = 2704|year = 1946|pages = 379–386|url = http://www.jstor.org/stable/1675046|doi = 10.1126/science.104.2704.379|pmid = 17842184}}</ref> யுரேனியப் பின் தனிமங்களின் வரிசையில் இது மூன்றாவது உறுப்பினராக இருந்த போதிலும் இது [[கியூரியம்]] கண்டறியப்பட்ட பிறகே நான்காவதாகக் கண்டறியப்பட்டது. இக்கண்டுபிடிப்பு பொது மக்களின் பார்வைக்கு இரகசியமாக வைக்கப்பட்டு 1945 ஆம் ஆண்டில்தான் வெளியிடப்பட்டது. [[புளூட்டோனியம்|புளூட்டோனியத்தை]] [[அணுக்கரு உலை]]யில் [[நியூட்ரான்]]களால் மோதச் செய்து அமெரிசியம் தயாரிக்கப்படுகிறது. பயன்படுத்தப்படும் ஒரு டன் அணுக்கரு எரிபொருளில் 100 கிராம் அமெரிசியம் இடம் பெற்றுள்ளது. அயனியாக்க அறை புகை உணரியாக வர்த்தக முறையில் பரவலாக அமெரிசியம் பயன்படுத்தப்படுகிறது. மேலும், இதுவொரு நியூட்ரான் மூலமாகவும் தொழிற்சாலை அளவீடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. அணுக்கரு மின்கலன்களிலும் வான் கப்பல்களில் உந்து எரிபொருளாகவும்யன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது.
அமெரிசியம் வெள்ளி உலோகம் போன்ற நிறத்தோற்றம் கொண்ட ஒரு மென்மையான கதிரியக்க உலோகமாகும்.
== வரலாறு ==
|