"அலெக்சாந்தர் நெவ்ஸ்கி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
("<!--{{New page}} begin-->{{#ifeq:{{NAMESPACE}}|{{subst:NAMESPACE}}..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
'''அலெக்சாந்தர் யரோஸ்லவிச் நெவ்ஸ்கி''' ({{lang-ru|Алекса́ндр Яросла́вич Не́вский}}; {{IPA-ru|ɐlʲɪˈksandr jɪrɐˈslavʲɪtɕ ˈnʲɛfskʲɪj|pron|Ru-Alexander Nevsky.ogg}}; 13 மே 1221<ref name="rozhdenia"/> &ndash; 14 நவம்பர் 1263) நோவ்கோரோத் இளவரசர் (1236–52), [[கீவ்|கீவின்]] பெரும் இளவரசர் (1236-52) மற்றும் விலாடிமிரின் பெரும் இளவரசர் (1252–63) ஆவார். இவரது காலத்தில் கீவிய ரசியாவானது கடினமான காலத்தில் இருந்தது.
 
இவர் மத்திய கால ருஸ்ஸின் முக்கியமான நபராகக் கருதப்படுகிறார். இவர் செவோலோட் பெரும் கூட்டின் பேரன் ஆவார். [[ஜெர்மானிஜெர்மனி]] மற்றும் [[சுவீடன்]] நாட்டு ஊடுருவலாளர்களைத் தடுத்ததன் மூலம் பெரும் புகழ் பெற்றார். அதே நேரத்தில் பலம் வாய்ந்த [[தங்க நாடோடிக் கூட்டம்|தங்க நாடோடிக் கூட்டத்திற்கு]] கப்பம் கட்ட ஒப்புக் கொண்டார். 1547ல் மகாரியசால் புனிதராக அறிவிக்கப்பட்டார்.<ref>[http://www.abc-people.com/data/nevskiy/dat13.htm "The Faithful Saint Prince Alexandr Nevsky"] {{ru icon}}, article read on 4.11.2010</ref>
 
==மேற்கோள்கள்==
5,416

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2131285" இருந்து மீள்விக்கப்பட்டது