சே குவேரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 70:
* [[1952]] - தனது நண்பன் அல்பெர்த்தோ கிரனடாவுடன் [[பெரு]], [[கொலம்பியா]], [[வெனிசூலா]], ஆகிய நாடுகளுக்கு பயணம் செல்லுகிறார். பெருவில் [[தொழுநோய்|தொழுநோயாளர்]] குடியிருப்பில் பணிபுரிதல்
 
* <nowiki>[[1953]]</nowiki> [[ஜூன் 12]] - மருத்துவராக பட்டம் பெறுதல்.
** <nowiki>[[ஜூலை 6]]</nowiki> – [[லத்தீன் அமெரிக்கா]] பயணத்தை மேற்கொள்ளுதல்
 
* [[1955]] ஜூலை - [[ஃபிடல் காஸ்ட்ரோ]]வை சந்தித்தல். கரந்தடிப் போராளிகளுக்கான பயிற்சியை மேற்கொண்டிருக்கும் குழுவினருக்கு மருத்துவராக அவர்களுடன் இணைந்து பின் போராளியாகிறார். இங்குதான் அவர முதன் முதலில் சே என அழைக்க ஆரம்பித்தார்கள்.
** [[ஆகஸ்ட் 18]] - குவாதமாலாவில் தாம் சந்தித்த பெரு நாட்டைச்சேர்ந்த தீவிர அரசியலில் ஈடுபட்டிருந்தவரான ஹிடா காடியாவை மணந்துகொள்கிறார்.
 
* <nowiki>[[1956]]</nowiki> [[பெப்ரவரி 15]] - சே வுக்கும் ஹில்டாவுக்கும் ஹில்டா பிட்ரீஸ் குவேரா பிறக்கிறாள்.
** [[ஜூன் 24 சே மற்றும் ஃபிடல் காஸ்ட்ரோவுடன் 26 பேர் கைதுசெய்யப்படுகிறார்கள். சே 57 நாட்கள் சிறையில் இருக்கிறார்.
 
* [[1957]] [[மே]] 27, 28 - யுவேராப் போர். [[சூனூ]] 5 - இராணுவத்தினுடைய நான்காவது அணித் தளபதியாகிறார்.
 
* [[1958]] [[ஜூலை]] - புரட்சிப்படை பாடிஸ்டாவின் படைகளை தோற்கடித்து முன்னேறுகிறது.
வரிசை 86:
** [[அக்டோபர்]] 10 நாளன்று, எஸ்கம்ப்ரே மலைகளை, அவரின் படைப்பிரிவு அடைகிறது.
** [[திசம்பர்]] சான்டா கிளாரா முற்றுகை நடைபெறுகிறது. அம்மாதம் 28-31 நாள்வரை தலைமை ஏற்றுப் போரை நடத்துகிறார்.
* <nowiki>[[1959]]</nowiki>
** [[ஜனவரி 1]] - சாண்டா கிளாரா, சேவின் வசமாகிறது. பாடிஸ்டா ஓடித்தப்பிவிடுகிறார். சே ஹவானாவை நோக்கி முன்னேறுகிறார்.
** <nowiki>[[ஜனவரி 2]]</nowiki> - காஸ்ட்ரோ அறிவித்த பொது வேலை நிறுத்தத்தினால் நாடே ஸ்தம்பிக்கிறது.
** [[ஜனவரி 3]] - சே ஹவானாவை அடைந்து கபானா கோட்டையை கைப்பற்றுகிறார்
** [[ஜனவரி 8]] - காஸ்ட்ரோ ஹவானா வந்து சேர்கிறார்.
வரிசை 101:
** [[நவம்பர் 24]] - சே - அலெய்டாவின் முதற்குழந்தை அலேய்தித்தா பிறக்கிறாள்.
 
* <nowiki>[[1961]]</nowiki>
** [[ஜனவரி 3]] - அமெரிக்க அரசு கியூபாவுடனான ராஜதந்திர உறவுகளை முறித்துக்கொள்கிறது.
** <nowiki>[[பெப்ரவரி 23]]</nowiki> - சேவை அமைச்சராக்கி தொழிற்றுறை அமைச்சகம் நிறுவப்படுகிறது.
** [[ஆகஸ்ட் 8]] - உருகுவேயில் நடைபெற்ற அமெரிக்க நாடுகள் அமைப்பின் கருத்தரங்கில் கியூபாவின் சார்பில் சே உரை நிகழ்த்துகிறார்.
 
* <nowiki>[[1962]]</nowiki>
** [[மே 20]] - சேவுக்கும் அலெய்டாவுக்கும் கமீலா பிறக்கிறான்
** <nowiki>[[ஆகஸ்ட் 27]]</nowiki> - சே சோவியத்துக்கு பயணம் மேற்கொள்கிறார்
 
* <nowiki>[[1963]]</nowiki>
** [[ஜூன் 14]] - சே வுக்கும் அலெய்டாவுக்கும் சிலியா பிறக்கிறாள்.
** [[ஜூலை 3 – [[பிரான்ஸ்|பிரான்சிடமிருந்து]] அப்போதுதான் சுதந்திரம் பெற்ற [[அல்ஜீரியா]]வுக்கு பயணம் மேற்கொண்டு அந்நாட்டின் அதிபர் அகமது பென் பெல்லாவை சந்திக்கிறார்.
 
* <nowiki>[[1964]]</nowiki>
** [[பெப்ரவரி 24]] - சே வுக்கும் அலெய்டாவுக்கும் எர்னஸ்டிடோ பிறக்கிறான்.
** [[மார்ச் 14 - சே கியூபா திரும்புகிறார்.
வரிசை 123:
** [[நவம்பர்]] - சே மாறு வேடத்தில் பொலிவியா போய் சேருகிறார்.
 
* <nowiki>[[1967]]</nowiki>
** [[மார்ச் 23]] - முதல் கரந்தடி தாக்குதலில் சேவின் அணி வெற்றிகரமாக பொலிவிய ராணுவப்பிரிவை சிதறடிகிறது.
** <nowiki>[[ஏப்ரல் 16]]</nowiki> - ஆசிய, ஆபிரிக்க, லத்தீனமரிக்க நாடுகளின் ஒற்றுமைக்காக நடத்தப்பட்ட முக்கண்டக் கருத்தரங்கில் இரண்டு மூன்று அல்ல, பல வியட்நாம்களை படைக்கலாம் என்ற சேவுடைய அறிக்கை வாசிக்கப்படுகிறது.
** [[ஆகஸ்ட் 4]] - ஒரு விட்டோடி, பொலிவிய படைக்கு தலைமை தாங்கி நடத்தி சே அணியின் ஆயுத தளத்தை நோக்கி முன்னேறுகிறான்.
** [[செப்டெம்பர் 26]] - கரந்தடி வீரர்களை பொலிவிய அரச படைகள் சுற்றிவளைக்கின்றன.
வரிசை 138:
* [[1995]] - கொலை செய்து புதைக்கப்பட்ட சேவினதும் மற்ற இரு வீரர்களதும் உடலங்களை தேடியெடுக்கும் பணி தொடங்குகிறது.
 
* <nowiki>[[1997]]</nowiki>
** [[ஜூன் 28]] - பொலிவியாவின் வேலேகிரான்ட் அருகே கனடா தே அர்ரோயாவில் ஏழு வீரர்களின் சடலங்களின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்படுகிறது.
** <nowiki>[[ஜூலை 14]]</nowiki> - சடல எச்சங்கள் கியூபாவை வந்தடைகின்றன.
** [[அக்டோபர் 13]] - ஹவானா புரட்சி சதுக்கத்தில் விழா நடைபெறுகிறது.
** [[அக்டோபர் 14]] - சேவின் சடல எச்சங்கள் சாண்டா கிளாராவுக்கு மாற்றப்படுகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/சே_குவேரா" இலிருந்து மீள்விக்கப்பட்டது