அமெரிசியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

691 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
[[படிமம்:Berkeley 60-inch cyclotron.gif|thumb|left|upright|பெர்க்லி, கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் லாரன்ஸ் கதிரியக்க ஆய்வகத்தில் 60 அங்குல [[சுழற்சியலைவி|சைக்ளோட்ரான்]], ஆகஸ்ட் 1939-இல்.]]
 
== வரலாறு ==
அமரகம் அணு சோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்டது.
 
முன்னதாக அணுக்கரு சோதனைகளின் போது அமெரிசியம் உருவாகிறது என்பது அறியப்பட்டாலும், தேவைக்காக தொகுப்பு முறையில் தயாரிக்கப்பட்டு தனிப்படுத்தப்பட்டது 1944 ஆம் ஆண்டில்தான் என்பது குறிப்பிடத்தக்கது. பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் கிளென் தி.சீபோர்க்கு குழுவினர் இதைத் தயாரித்தனர்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2131806" இருந்து மீள்விக்கப்பட்டது