"அமெரிசியம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

335 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
== வரலாறு ==
 
முன்னதாக அணுக்கரு சோதனைகளின் போது அமெரிசியம் உருவாகிறது என்பது அறியப்பட்டாலும், தேவைக்காக தொகுப்பு முறையில் தயாரிக்கப்பட்டு தனிப்படுத்தப்பட்டது 1944 ஆம் ஆண்டில்தான் என்பது குறிப்பிடத்தக்கது. பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் கிளென் தி.சீபோர்க்கு குழுவினர் இதைத் தயாரித்தனர். 60 அங்குல சுழற்சியலைவியை இதற்காக இவர்கள் பயன்படுத்தினார்கள்.<ref>[http://www.utexas.edu/faculty/council/2002-2003/memorials/Morgan/morgan.html Obituary of Dr. Leon Owen (Tom) Morgan (1919–2002)], Retrieved 28 November 2010</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2131807" இருந்து மீள்விக்கப்பட்டது