"சம்சார நௌகா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

16 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
| writer = [[எச். எல். என். சின்ஹா]]
| starring = [[பி. ஆர். பந்துலு]]
[[டி. ஆர். ராமச்சந்திரன்]]
[[டி. ஆர். உபேந்திரா]]
[[டி. சூர்யகுமாரி]]
[[எம். டி. ஆண்டாள்]]
[[பிரேமாவதி]]
| music = [[ஜி. கோவிந்தராஜூலுகோவிந்தராஜுலு நாயுடு]]
| cinematography =
|Art direction =
'''சம்சார நௌகா''' [[1948]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[எச். எல். என். சிம்ஹா]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[பி. ஆர். பந்துலு]], [[டி. ஆர். ராமச்சந்திரன்]] மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

[[1935]] ஆம் ஆண்டு சம்சார நௌகா திரைப்படம் [[கன்னடம்|கன்னட]] மொழியில் முதன் முதலில் வெளியிடப்படட்துவெளியிடப்பட்டது. இதுவே கன்னட மொழியில் வெளிவந்த முதலாவது சமூகப் படம் ஆகும். மிகப் பெரும் வெற்றியைத் தந்த இத்திரைப்படம் இதே பெயரில் புகழ்பெற்ற மேடை நாடகம் ஒன்றைத்தழுவி எடுக்கப்பட்டது. இந்நாடகம் தென்னிந்தியா முழுவதும் 4,000 தடவைகளுக்கு மேல் மெடையேறியுள்ளதுமேடையேறியுள்ளது.

கதாநாயகன் (பந்துலு) கதாநாயகியை (பிரேமாவதி) அவனது தந்தையின் விருப்பத்துக்கு எதிராக மணக்கிறான். பின்னர் செய்யாத ஒரு கொலைக்கு குற்றம் சாட்டப்படுகிறான்.

==உசாத்துணை==
==வெளி இணைப்புகள்==
*[http://www.hindu.com/cp/2010/04/23/stories/2010042350311600.htm Blast from the past, Samsara Nowka (1948)], RANDOR GUY, த இந்து, ஏப்ரல் 23, 2010- {{ஆ}}

31,979

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2131819" இருந்து மீள்விக்கப்பட்டது