தேவிகா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 17:
எம். ஜி. ஆருடன் அவர் நடித்த [[ஆனந்த ஜோதி]] திரைப்படத்தில் தேவிகாவின் நடிப்பு சிறப்பாக இருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.
சிவாஜியுடன் வரலாற்றுப் படமான [[கர்ணன் (திரைப்படம்)|கர்ணன்]] திரைப்படத்தில் நடித்துள்ளார். மற்றும், [[குலமகள் ராதை]], [[பலே பாண்டியா]] ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.
ஜெமினி கணேசனுடன் அவர் நடித்த [[சுமைதாங்கி]] ஸ்ரீதரின் இயக்கத்தில் வெளிவந்த ஒரு வெற்றிப்படமாகும். ஸ்ரீதரின் [[நெஞ்சில் ஓர் ஆலயம்]], [[நெஞ்சம் மறப்பதில்லை]] ஆகியவையும், மற்றும் [[வாழ்க்கைப் படகு]], [[வானம்பாடி]] என்பனவும் அவரது குறிப்பிடத்தக்க திரைப்படங்களாகும்.
 
ஸ்ரீதரின் மறக்கமுடியாத [[நெஞ்சில் ஓர் ஆலயம்]] படத்தின் வெற்றிக்கு தேவிகாவின் நடிப்பு முக்கிய காரணமாக இருந்தது. அப்படத்தில் வரும் ''சொன்னது நீ தானா'' என்ற பாடலில் அவரின் நடிப்பு பார்த்த இரசிகர்களை உருக வைத்தது.
 
[[வாழ்க்கைப் படகு]], [[வானம்பாடி]], [[நெஞ்சம் மறப்பதில்லை]] என்பனவும் அவரது குறிப்பிடத்தக்க திரைப்படங்களாகும்.
 
தேவிகா நடித்த கடைசிப்படம் [[இப்படியும் ஒரு பெண்]] ஆகும்.
 
 
==திரைப்படங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/தேவிகா" இலிருந்து மீள்விக்கப்பட்டது