வொர்த் கோட்டை, டெக்சாஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 62:
|footnotes =
}}
'''வொர்த் கோட்டை ''' (Fort Worth) [[ஐக்கிய அமெரிக்கா]]வின் பதினாறாவது மிகப்பெரும் நகரங்களில் ஒன்றாகவும் [[டெக்சாஸ்]] மாநிலத்தில் ஐந்தாவது மிகப்பெரும் நகரமாகவும் உள்ளது.<ref name="dmn1">{{cite news |title=McKinney falls to third in rank of fastest-growing cities in U.S. |url=http://www.dallasnews.com/sharedcontent/dws/dn/latestnews/stories/071008dnmetpopulation.43799b9.html |work=The Dallas Morning News |first=Ian |last=McCann |date=2008-07-10}}</ref> டெக்சாஸ் மாநிலத்தின் வட மத்தியில் டெக்சாஸ் பானஹாண்டிலுக்கு தென்கிழக்கில் அமைந்துள்ள இந்த நகரம் ஐக்கிய அமெரிக்காவின் மேற்கத்திய பண்பாட்டிற்கு வாயிலாக விளங்குகிறது. டாரெண்ட், டென்டன், பார்க்கர், ஜான்சன், வைசு கௌண்டிகளில் {{convert|300|sqmi|km2}} பரவியுள்ள இந்த நகரம் டாரெண்ட் கௌண்டியின் தலைநகராகவும் உள்ளது. 2010 ஐக்கிய அமெரிக்க கணக்கெடுப்பின்படி, வொர்த் கோட்டையின் மக்கள்தொகை 741,206.<ref name="nctcog">{{cite news |title=2009 Population Estimates |url=http://www.nctcog.org/ris/demographics/population/2009PopEstimates.pdf |publisher=[[North Central Texas Council of Governments]] |date=2009-04 |accessdate=2009-05-08}}</ref><ref name="SUB-EST2008-01">{{cite web|url=http://www.census.gov/popest/cities/tables/SUB-EST2008-01.csv|title=Table 1: Annual Estimates of the Resident Population for Incorporated Places Over 100,000, Ranked by July 1, 2008 Population: April 1, 2000 to July 1, 2008|format=CSV file}}</ref><ref>{{cite web|url=http://www.dallasnews.com/sharedcontent/dws/dn/latestnews/stories/071008dnmetpopulation.43799b9.html |title=McKinney falls to third in rank of fastest-growing cities in U.S.|work=The Dallas Morning News |first=Ian |last=McCann |date=2008-07-10}}</ref> 2030ஆம் ஆண்டில் 1,211,665 குடிமக்களை கொண்டிருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. {{nowrap|டல்லாஸ்–வொர்த் கோட்டை- ஆர்லிங்டன்}} பெருகரப் பகுதியில் இரண்டாவது மக்கள்தொகை மிக்க நகரமாக விளங்குகிறது.
 
டிரினிட்டி ஆற்றங்கரையில் 1849ஆம் ஆண்டு ஓர் படைத்துறை தொலைக் குடியேற்றமாக நிறுவப்பட்ட வொர்த் கோட்டை இன்றும் தனது அமெரிக்க மேற்கு கலாசாரத்தைப் பேணியும் பழமையான கட்டிடக் கலை மற்றும் வடிவமைப்பை வளர்த்தும் வருகிறது.<ref>{{cite web|url=http://www.utexas.edu/ce/elderhostel/cities/fort-worth/|title=Fort Worth, from uTexas.com|accessdate=30 December 2008}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/வொர்த்_கோட்டை,_டெக்சாஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது