தியாடோச்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 4:
'''தியாடோச்சி''' (Diadochi) ({{IPAc-en|d|aɪ|ˈ|æ|d|ə|k|aɪ}}; [[இலத்தீன்]] '''Diadochus''', {{lang-grc-gre|Διάδοχοι}}, ''Diádokhoi'', "வாரிசுகள்") கி மு 323இல் [[அலெக்சாண்டர்|அலெக்சாண்டரின்]] மறைவுக்குப் பின்னர் [[ஹெலனிய காலம்|ஹெலனிய காலத்தின்]] துவக்கத்தில், கிரேக்கப் பேரரசை கைப்பற்றுவதற்கு அலெக்சாண்டரின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் படைத்தலைவர்களிடையே நடந்த வாரிசுரிமைப் போர்களை குறிப்பதாகும்.
 
வாரிசுரிமைப் போர்களின் முடிவில் கிரேக்கப் பேரரசு [[செலூக்கியப் பேரரசு]], [[தாலமைக் பேரரசு]], [[ஆண்டிகோணஸ்]], [[சசாண்டர்]], [[லிசிமச்சூஸ்]] என ஐந்து பகுதிகளாக பிரிந்தது. <ref>{{cite book |title=Dividing the Spoils: The War for Alexander the Great's Empire |last=Waterfield |first=Robin |publisher=Oxford University Press |year=2011 |isbn=978-0-19-539523-5 |location= |pages=xixi-xixiii<!--page numbers look odd?-->}}</ref>பின்னர் [[செலூக்கஸ் நிக்காத்தர்]] நிறுவிய [[செலூக்கியசெலூக்கியப் பேரரசு]], [[கிரேக்க பாக்திரியா பேரரசு]] மற்றும் [[இந்தோ கிரேக்க நாடு]] என பிரிந்தது.
 
==இதனையும் காண்க==
"https://ta.wikipedia.org/wiki/தியாடோச்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது