தியாடோச்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
 
[[File:Diadochi.png|thumb|தியாடோச்சி எனும் வாரிசுரிமைப் போருக்குப் பின்னர் ஐந்தாக பிளவு பட்ட [[அலெக்சாண்டர்|அலெக்சாண்டரின்]] கிரேக்கப் பேரரசின் பகுதிகள்]]
'''தியாடோச்சி''' (Diadochi) ({{IPAc-en|d|aɪ|ˈ|æ|d|ə|k|aɪ}}; [[இலத்தீன்]] '''Diadochus''', {{lang-grc-gre|Διάδοχοι}}, ''Diádokhoi'', "வாரிசுகள்") கி மு 323இல் [[அலெக்சாண்டர்|அலெக்சாண்டரின்]] மறைவுக்குப் பின்னர் [[ஹெலனிய காலம்|ஹெலனிய காலத்தின்]] துவக்கத்தில், கிரேக்கப் பேரரசை கைப்பற்றுவதற்கு அலெக்சாண்டரின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் படைத்தலைவர்களிடையே நடந்த வாரிசுரிமைப் போர்களை குறிப்பதாகும்.
"https://ta.wikipedia.org/wiki/தியாடோச்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது