விக்கிப்பீடியா:விபரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Info-farmerஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 2:
 
== திட்டத்தின் வரலாறும் மேலாய்வும் ==
ஆங்கில விக்கிப்பீடியாவை ஜனவரி சனவரி,[[2001]] இல் [[ஜிம்மி வேல்ஸ்|ஜிம்மி வேல்சு]]ம் [[லாரி சாங்கர்|லாரி சாங்கரும்]] தொடங்கினார்கள். இன்று விக்கிப்பீடியா 260 உக்கும் மேலானான மொழிகளில் மொத்தமாக 9,000,000 கட்டுரைகளைக் கொண்டுள்ளது. தமிழில் உள்ள '''[[special:statistics|{{NUMBEROFARTICLES}}]]''' கட்டுரைகளும் இதில் அடக்கம். தமிழ் விக்கியை 2003ஆம் ஆண்டு இ. மயூரநாதன் துவங்கினார். இப்பொழுது 16,000 பயனர்கள் தமிழ் விக்கிப்பீடியாவில் பதிவு செய்துள்ளனர். தமிழ் விக்கிப்பீடியா 70 இலட்சம் சொற்கள் கொண்ட பல்துறை இணையக் கலைக்களஞ்சியம். இது நாள்தோறும் 80,000 முறை பார்க்கப்படுகின்றது. மாதத்துக்கு 2.4 மில்லியன் முறை பார்க்கப்படுகின்றது.
 
* விக்கிப்பீடியா [[விக்கிப்பீடியா| திட்டமும் வரலாறும்]] மற்றும் [[விக்கிப்பீடியா: அகேகே |FAQ]]
* [[விக்கிமீடியா நிறுவனம்]], இலாப நோக்கற்ற விக்கிப்பீடியா தாய் நிறுவனம்.
* விக்கிப்பீடியா [[:en:Wikipedia:Announcements|அறிவித்தல்கள்]], [[:en:Wikipedia:Press coverage|ஊடக வெளியீடுகள்]], மற்றும் [[:en:Wikipedia:Goings-on|வார மீளாய்வு]].
ஊடக வெளியீடுகள்]], மற்றும் [[:en:Wikipedia:Goings-on|வார மீளாய்வு]].
 
== விக்கிபீடியாவில் உலாவுதல் ==
வரி 20 ⟶ 19:
நீங்களும் இத்திட்டத்தில் பயனராக இணைவதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவின் கூட்டு அறிவாக்கம் மூலம் பயன்பெறுவதோடு, தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கும் உதவலாம். உங்களை தமிழ்விக்கிபீடியாவில் இணைய தமிழ் விக்கிபீடியா சமூகம் அன்புடன் வரவேற்கின்றது.
 
உசாத்துணைகள்: பங்களிப்பாளர்களுக்கு [[விக்கிப்பீடியா:கொள்கைகளும் வழிகாட்டல்களும்| கொள்கைகளும் வழிகாட்டல்களும்]], [[விக்கிப்பீடியா:புதுப் பயனர் பக்கம்|புது வாசகர் (பயனர்) பக்கம்]], [[விக்கிப்பீடியா:பயிற்சி (வரவேற்பு)|புதியவர்களுக்கான அறிமுகம்]], மற்றும் [[உதவி:உதவி|பொதுவான உதவி]] ஆகியன பங்களிக்கவும் தொகுக்கவும் உலாவவும் வழிகாட்டுகின்றன.
உசாத்துணைகள்: பங்களிப்பாளர்களுக்கு [[விக்கிப்பீடியா:
கொள்கைகளும் வழிகாட்டல்களும்| கொள்கைகளும் வழிகாட்டல்களும்]], [[விக்கிப்பீடியா:புதுப் பயனர் பக்கம்|புது வாசகர் (பயனர்) பக்கம்]], [[விக்கிப்பீடியா:பயிற்சி (வரவேற்பு)|புதியவர்களுக்கான அறிமுகம்]], மற்றும் [[உதவி:உதவி|பொதுவான உதவி]] ஆகியன பங்களிக்கவும் தொகுக்கவும் உலாவவும் வழிகாட்டுகின்றன.
 
== பிற மொழி பதிப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:விபரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது