டி. எஸ். சேனநாயக்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanags பக்கம் டொன் ஸ்டீபன் சேனாநாயக்கடி. எஸ். சேனநாயக்கா க்கு முன்னிருந்த வழிமாற்றின் மேலாக...
No edit summary
வரிசை 10:
| monarch = [[ஐக்கிய இராச்சியத்தின் ஆறாம் ஜோர்ஜ்|ஆறாம் ஜோர்ஜ்]]<br>[[ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத்|இரண்டாம் எலிசபெத்]]
| predecessor =
| successor =[[டட்லி சேனாநாயக்காசேனநாயக்கா]]
| constituency_MP1 = மீரிகமை
| parliament1 = இலங்கை
வரிசை 33:
| religion = முதலில் [[பௌத்தம்]] பின்னர் [[ரோமன் கத்தோலிக்கம்]] பின்னர் மீண்டும் [[பௌத்தம்]]
|}}
'''டி. எஸ். சேனாநாயக்காசேனநாயக்கா''' (''Don Stephen Senanayake'', {{lang-si|දොන් ස්ටීවන් සේනානායක}}, அக்டோபர் 20, 1884 - மார்ச் 22, 1952) [[இலங்கை]]யின் முதலாவது [[இலங்கைப் பிரதமர்|பிரதமரும்]], அரசியல்வாதியும் ஆவார். பௌத்தரான இவர் கொழும்பு புனித தோமையார் கல்லூரியில் பயின்றார். பின்னர் சிறிது காலம் நில அளவை திணைக்களத்தில் எழுத்தராகப் பணியாற்றினார். அதன் பின் தனது தந்தையாருக்கு சொந்தமான [[இறப்பர்]]த் தோட்டத்தைக் கவனிக்கச் சென்றுவிட்டார்.
 
1929 இல் [[இலங்கை சட்டவாக்கப் பேரவை]]யில் ஓர் உறுப்பினரானார். 1931 [[இலங்கை அரசாங்க சபை|அரசாங்க சபை]]க்குத் தெரிவு செய்யப்பட்டதுடன் வேளாண்மை, காணி அமைச்சரானார். வேளாண் மறுமலர்ச்சிக்குப் பெரிதும் உழைத்தார். 1946 இல் பிரித்தானிய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட [[சேர்]] பட்டத்தை மறுத்தார். எனினும் பிரித்தானியருடன் நல்லுறவை விரும்பினார். 1947 இல் நடந்த [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1947|பொதுத் தேர்தலில்]] [[ஐக்கிய தேசியக் கட்சி]]யின் சார்பில் போட்டியிட்டு இலங்கையின் முதலாவது பிரதமரானார். 1948 பெப்ரவரி 4ல் பிரித்தானியக ஆதிக்கம் முடிவுற்றதும் முழு இலங்கையையும் நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்றார். [[கல்லோயா திட்டம்|கல்லோயா திட்டத்தினை]]த் தொடங்கி வைத்தார். 1952 இல் [[குதிரை]]ச் சவாரியின் போது விழுந்து காயமடைந்து இறந்தார். இவருக்கு பின் இவரது மகன் [[டட்லி சேனாநாயக்க]] இலங்கையின் பிரதமரானார்.
"https://ta.wikipedia.org/wiki/டி._எஸ்._சேனநாயக்கா" இலிருந்து மீள்விக்கப்பட்டது