உடல் உறுப்புகள் கொடை, உறுப்பு மாற்றத்திற்கான உலக நாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி AntanO, உலக உடல் உறுப்புகள் தானம் மற்றும் சிகிச்சை நாள் பக்கத்தை [[உடல் உறுப்புகள் கொடை, உறுப்பு ம...
சி Template removed
வரிசை 1:
'''உலக உடல் உறுப்புகள் தானம்கொடை, மற்றும்உறுப்பு சிகிச்சைமாற்றத்திற்கான உலக நாள்''' (''World Day for Organ Donation and Transplantation'') 2005ஆம் ஆண்டிலிருந்து அக்டோபர் 14 ல் இந்நாள் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது<ref>[http://www.isodp2015.org/program/world-day-of-organ-donation-and-transplantation World Day of Organ Donation and Transplantation]</ref>.
{{தலைப்பை மாற்றுக}}
'''உலக உடல் உறுப்புகள் தானம் மற்றும் சிகிச்சை நாள்''' (''World Day for Organ Donation and Transplantation'') 2005ஆம் ஆண்டிலிருந்து அக்டோபர் 14 ல் இந்நாள் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது<ref>[http://www.isodp2015.org/program/world-day-of-organ-donation-and-transplantation World Day of Organ Donation and Transplantation]</ref>.
 
ஒருவர் இறந்த பிறகு அவரது உடல் உறுப்புகளைத் தேவைப்படும் மற்றொருவருக்கு அளிப்பதே [[உடல் உறுப்புகள் கொடை|உடல் உறுப்புத் தானம்]] எனப்படுகிறது. ஒருவர் இருபதிற்கும் மேற்பட்ட உறுப்புகளைத் தானமாக வழங்கலாம். இறந்த பிறகு யாருக்கும் பயன்படாது போகின்ற உறுப்புகளைத் தானம் செய்வதன்மூலம் பலரை வாழ வைக்கலாம். உடல் உறுப்புதானத்தை வலியுறுத்தி 2005ஆம் ஆண்டிலிருந்து அக்டோபர் 14 ல் இத்தினம் கொண்டாடப்படுகிறது.
 
== மேற்கோள்கள் ==
{{reflist}}