சசாண்டர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
" {{Infobox royalty | type = முடியாட்சி | name..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
சி *உரை திருத்தம்*
வரிசை 1:
 
{{Infobox royalty
| type = முடியாட்சி
| name = சசாண்டர்
| image = Kassander316BC.jpg
| caption = சசாண்டரின் உருவம் பொறித்த நாணயங்கள்
| succession = மாசிடோனியாவின் மன்னர்
| reign = கி மு 305 – 297
| predecessor = நான்காம் அலெக்சாண்டர்
| successor = நான்காம் பிலிப்பு
| house = ஆண்டிபாட்டர் வம்சம்
| spouse = தெஸ்சலோநெய்க்
| issue = பிலிப்பு <br />நான்காம் அலெக்சாண்டர்<br />இரண்டாம் ஆண்டிபாட்டர்
| father = ஆண்டிபாட்டர்.
| birth_date =
வரி 20 ⟶ 18:
}}
 
'''சசாண்டர்''' (''Cassander'') (பண்டைய கிரேக்கம்: Κάσσανδρος Ἀντιπάτρου) (கி மு 350 – 297), [[ஹெலனிய காலம்|ஹெலன்னிய கால]] மாசிடோனியாவை கி மு 305 முதல் 297 முடிய ஆண்ட கிரேக்க மன்னர் ஆவார். ஆண்டிபாட்டரின் மகனாக இவர் ஆண்டிபாட்ரிட் வம்சத்தை நிறுவியவர்.
==துவக்க வரலாறு==
கிரேக்க தத்துவ அறிஞர் [[அரிஸ்டாட்டில்]] பள்ளியில் [[அலெக்சாண்டர்]] மற்றும் [[தாலமைக் பேரரசு|தாலமி சோத்தர்]] மற்றும் [[லிசிமச்சூஸ்]] ஆகியவர்களுடன் ஒன்றாகப் படித்தவர் சசாண்டர்.<ref name="Heckel, p.153">Heckel, ''Who’s who in the age of Alexander the Great: prosopography of Alexander’s empire'', p. 153</ref>
 
== துவக்க வரலாறு ==
அலெக்சாண்டரின் முக்கியமான ஐந்து படைத்தலைவர்களில் ஒருவர். அலெக்சாண்டரின் மறைவுக்குப் பின்னர் [[ஹெலனிய காலம்|ஹெலனிய காலத்தில்]] கிரேக்கப் பேரரசின் [[தியாடோச்சி|வாரிசுரிமைப் போரில்]] சசாண்டர் கிரேக்கப் பேரரசின் [[மக்கெடோனியா (பண்டைய இராச்சியம்)|மாசிடோனியா]] பகுதிகளின் மன்னரானார். <ref>Fox, Robin Lane. ''Alexander the Great'', p. 475, 2004 Ed.</ref>

==பிந்தைய வரலாறு==
 
[[File:Diadochi.png|thumb|right|float|300px|சசாண்டரின் நாடு, [[செலூக்கியப் பேரரசு]], [[லிசிமச்சூஸ்|லிசிமச்சூஸ் நாடு]], [[ஆண்டிகோணஸ்|ஆண்டிகோணஸ்]] மற்றும் [[தாலமைக் பேரரசு]]]]
== பிந்தைய வரலாறு ==
[[Fileபடிமம்:Diadochi.png|thumb|right|float|300px|சசாண்டரின் நாடு, [[செலூக்கியப் பேரரசு]], [[லிசிமச்சூஸ்|லிசிமச்சூஸ்]] நாடு]], [[ஆண்டிகோணஸ்|ஆண்டிகோணஸ்]] மற்றும் [[தாலமைக் பேரரசு]]]]
 
[[ஹெலனிய காலம்|ஹெலனிய கால]] கிரேக்கப் படைத்தலைவர்கள் கிரேக்கப் பேரரசின் பகுதிகளை ஐந்தாகப் பிரித்து கொண்டு ஆண்டனர். அலெக்சாண்டரின் படைத்தலைவர்களில் ஒருவரான '''சசாண்டர்''' [[மாசிடோனியா]]வின் பகுதிகளுக்கு மன்னரானார். [[செலூக்கஸ் நிக்காத்தர்]] கிரேக்கப் பேரரசின் [[மேற்காசியா]], [[நடு ஆசியா]] மற்றும் [[தெற்காசியா]] பகுதிகளுக்கு மன்னரானார். '''தாலமைக் சோத்தர்''' வட [[ஆப்பிரிக்கா]] பகுதிகளின் [[தாலமைக் பேரரசு|தாலமைக் மன்னராக]] முடிசூட்டிக் கொண்டார்.
வரி 34 ⟶ 32:
சசாண்டரின் மகன் நான்காம் பிலிப்பின் மறைவுக்குப் பின் சசாண்டரின் ஆண்டிபாட்ரிக் வம்சம் மறைந்தது.
 
== இதனையும் காண்க ==
* [[ஹெலனிய காலம்]]
* [[தியாடோச்சி]]
வரி 42 ⟶ 40:
* [[லிசிமச்சூஸ்]]
* [[ஆண்டிகோணஸ்]]
 
== அடிக்குறிப்புகள் ==
== உசாத்துணை ==
{{reflist}}
 
== மேலதிக வாசிப்பு ==
== மேற்கோள்கள் ==
*Diodorus Siculus, ''Bibliotheca'' chapters xviii, xix, xx
*Green, Peter, ''Alexander the Great and the Hellenistic Age'', Weidenfeld & Nicolson, 2007. ISBN 9780297852940 978-0-297-85294-0
*Plutarch, ''Parallel Lives'', "Demetrius I of Macedon", 18, 31; "Phocion", 31
*Franca Landucci Gattinoni: L'arte del potere. Vita e opere di Cassandro di Macedonia. Stuttgart 2003. ISBN 3-515-08381-2
 
== வெளி இணைப்புகள் ==
*[http://freepages.genealogy.rootsweb.com/~jamesdow/s016/f020716.htm A genealogical tree of Cassander]
 
"https://ta.wikipedia.org/wiki/சசாண்டர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது