"குளொனொஸ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,612 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
("'''குளொனொஸ்''' (உருசிய மொழிய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
'''குளொனொஸ்''' (உருசிய மொழியில் ГЛОНАСС, IPA: [ɡlɐˈnas]; Глобальная навигационная спутниковая система, ஒலிபெயர்ப்பு குளோபல்நயா நவிகேசினையா ஸ்புட்னிக்கோவா சிஸ்ரிமா) இது தமிழில் உலகாளாவிய ரீதியிலான செய்மதியூடான வழிநடத்தும் சேவையாகும். இது வான்வெளியில் உருசிய வான்காப்புப் படைகளால் [[புவியிடங்காட்டி]]களுக்குப் பதிலாகப் பாவிக்கப்படுவதாகும். இது புவியிடங்காட்டிகளுக்கு மாற்றீடாகப் பயன்படுவதுடன் இது உலகாளாவிய ரீதியில் இடங்களை புவியிடங்காட்டிகளுடன் ஒப்பீட்டளவில் துல்லியத்தன்மையுடன் வழங்கும் உலகாளவியஉலகளாவிய ரீதியாலான இரண்டாவது பெரிய செய்மதி சேவையாகும்.
 
புவியிடங்காட்டிகளைத் தயாரிப்பவர்கள் புவியிடங்காட்டிச் செய்மதிகளுக்கு மேலதிகமாக குளொனொஸ் செய்மதிகளூடாக புவியின் இடங்களை பல மேலதிக செய்மதிகள் இருப்பதால் விரைவாகவும் துல்லியமாகவும் வழங்கமுடிவதுடன் பொதுவாக பல கட்டிடங்கள் உள்ள இடங்களில் இதன் மூலமாக சேவையினைத் தடங்கல் இன்றிப் பெற்றுக்கொள்ள இயல்கின்றது. திறன்பேசிகளும் இதையொத்த சிப் (chip) களைப் பாவித்து 2015 ஆம் ஆண்டில் இருந்து புவியிடங்காட்டிகளுக்கு மேலதிகமாக குளொனொசின் சமிக்கைகளையும் பெற்று இடங்களைக் காட்டுகின்றது. 2012 ஆம் ஆண்டில் இருந்து திறன்பேசிகளில் புவியிடங்காட்டிகளுக்கு அடுத்தபடியாக குளொனொஸ் செய்மதிகளே பயன்படுத்தப்படுகின்றது.
7,361

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2132775" இருந்து மீள்விக்கப்பட்டது