பேரரசர் அலெக்சாந்தர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 217:
{{main|தியாடோச்சி}}
அலெக்சாண்டரின் மறைவிற்குப் பின் [[நான்காம் அலெக்சாண்டர்]] கிரேக்கப் பேரரசை 13 ஆண்டுகள் ஆண்டார்.
கி மு 311இல் நடந்த [[தியாடோச்சி|முதல் வாரிசுரிமைப் போரின்]] முடிவில் அலெக்சாண்டரின் நண்பரும், படைத்தலைவருமான [[செலூக்கஸ் நிக்காத்தர்]] கிரேக்கப் பேரரசின் [[மேற்காசியா]] பகுதிகளுக்கு கி மு 305இல் மன்னராக முடிசூட்டுக்கொண்டார். வட ஆப்பிரிக்கா பகுதிகளுக்கு [[தாலமைக் பேரரசு|தாலமி சோத்தர்]] எனும் கிரேக்கப் படைத்தலைவர் மன்னராக கி மு 305இல் முடிசூட்டிக் கொண்டு ஆண்டார். பின்னர் அலெக்சாண்டரின் வேறு படைத்தலைவர்களான [[லிசுமச்சூஸ்லிசிமச்சூஸ்]], [[ஆண்டிகோணஸ்]] மற்றும் [[சசாண்டர்]] ஆகியவர்கள் கிரேக்கப் பேரரசின் சில பகுதிகளை கைப்பற்றி ஆண்டனர்.
 
==இதனையும் காண்க==
"https://ta.wikipedia.org/wiki/பேரரசர்_அலெக்சாந்தர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது