"குளொனொஸ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,722 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (பகுப்பு சேர்த்தல்/நீக்கல்)
 
2010 ஆம் ஆண்டில் உருசிய நிலப்பரப்பில் 100% இச்செய்மதியின் சமிக்கைகளைப் பெற்றுக்கொள்ளக்கூடியதாகியது. 2011 ஆம் ஆண்டில் இதன் சுற்றுவட்டில் 24 செய்மதிகளும் முழுமையாக்கப்பட்டது இதன் மூலம் உலகளாவிய ரீதியின் இச்செய்மதியில் இருந்து சமிக்கைகளைப் பெற்றுக் கொள்ளக்கூடியதாகியது. குளொனொஸ் செய்மதிகள் பலவகையில் மேம்படுத்தப்பட்டு தற்போதைய பிந்தைய செய்மதிகள் குளொனொஸ்-கே என்று அழைக்கப்படுகின்றது.
 
 
==சரித்திரம்==
===துவக்கமும் வடிவமைப்பும்===
உருசியாவில் முதலில் ரிசிக்ளோன் ஊடாக நீர்மூழ்கிக் கப்பல்களில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகளை துல்லியமாக இடமறிவதற்காக உருவாக்கப்பட்டது. 1967 இலிருந்து 1978 வரை 31 ரிசிக்ளோன் செய்மதிகள் வானில் விடப்பட்டது. இது புவியில் நகரமாகல் நிற்பவைகளுக்கும் மெதுவாக நகரும் கப்பலகளுக்கு இட விபரத்தை துல்லியமாக வழங்கினாலும் இடவிபரத்தை சரியாக வழங்க பலமணிநேரம் சென்றது பெரும்பிரச்சினையாக அமைந்ததுடன் புதிய செய்மதியூடாக வழிநடத்தப்படும் ஏவுகணைகளுக்குப் பொருத்தமில்லாததாகவும் இருந்தது. {{cite web
| url =http://www.astronautix.com/t/tsiklonsatellite.html
| title =ரிசிக்ளோன் செய்மதி
| last =மார்க்கு
| first =வேட்
| date =
| website =
| publisher =
| access-date = 21 அக்டோபர் 2016
| quote = }}
 
==உசாத்துணைகள்==
{{reflist}}
 
 
[[பகுப்பு:சோவியத் விண்வெளிப் பயணங்கள்]]
7,361

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2132964" இருந்து மீள்விக்கப்பட்டது