விக்கிப்பீடியா:மேற்கோள் சுட்டுதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *நீக்கம்*
வரிசை 5:
ஏனென் றறிந்துசேர் சுட்டு|4=[[பயனர்:செல்வா|செல்வா]]}}
 
== ஏன் மேற்கோள் காட்ட வேண்டும் ==
[[படிமம்:Verifiability_and_Neutral_point_of_view_(Common_Craft)-en.ogv|thumb|ஏன் மேற்கோள் சுட்ட வேண்டும்?]]
பொதுவாகக் [[கலைக்களஞ்சியம்]] போன்ற எந்த ஒரு படைப்பிற்கும் பின்வரும் காரணங்கள் பொருந்தும். அதிலும் [[விக்கிப்பீடியா]] என்பது எவர் வேண்டுமானாலும் தொகுக்கலாம் என்ற அனுமதியுடன் உருவாக்கப்படும் கலைக்களஞ்சியம் ஆகும். அதனால் சான்றளிக்க வேண்டிய பொறுப்பு கூடிவிடுகிறது. வெளிச்சான்றுகளுக்கு மேற்கோள் காட்டுதலின் குறிக்கோள்கள் பின்வருவன:
 
வரி 26 ⟶ 25:
*
 
== எப்போது ==
எந்த ஒரு தகவலுக்கும் மேற்கோள் வலுச் சேர்க்கும். இருப்பினும் கருத்து வேறுபாடு ஏற்படக்கூடிய தகவல்கள், வாழும் நபர்களைப் பற்றிய செய்திகள், இலக்கங்களில் தரப்படும் தகவல்கள், [[விக்கிப்பீடியா:நடைக் கையேடு|நடை]] பொருட்டு சுருக்கமாக எழுதி ஆனால் படிப்பவர்கள் மேலே ஆய்வு செய்யத்தக்க தகவல்கள் மற்றும் வேறொருவரின் கூற்றைக் குறிப்பிடும்பொழுது வெளிச் சான்றுகளை மேற்கோள்களாகக் காட்டுதல் இன்றியமையாதது. தவிர, கட்டுரையைப் படிக்கும் எவரேனும் {{cn}} என வார்ப்புரு மூலம் கேட்கும்போது இயன்றவரை 30 நாட்களில் தகுந்த சான்றை இணைக்க வேண்டும். அவ்வாறு சான்று தேவைப்படும் கட்டுரைகளை [[:பகுப்பு:ஆதாரம் தேவைப்படும் கட்டுரைகள்|இங்கும்]], [[:பகுப்பு:மேற்கோள்கள் தேவைப்படும் கட்டுரைகள்|இங்கும்]] காணலாம்.
 
== எத்தகு சான்றுகள் ==
சான்றுகள் தமிழ்ப் படைப்புக்களாகத்தான் இருக்க வேண்டுமென்பதில்லையெனினும் தரமான நம்பிக்கைக்குகந்த [[தமிழ்]] ஆக்கங்களுக்கு முன்னுரிமை தரலாம்.
* மூல நூற்கள்: [[தொல்காப்பியம்]], [[திருக்குறள்]], [[நன்னூல்]]
வரி 37 ⟶ 36:
* ஆய்விதழ்கள்
 
== சான்றுகளைப் பெற ==
=== நூல்கள் ===
* உங்கள் வீட்டிலுள்ள நூல்கள்
* அருகிலுள்ள [[நூலகம்]]. கன்னிமாரா நூலகத்திலுள்ள நூல்களில் தேட: http://connemara.tnopac.gov.in/cgi-bin/koha/opac-main.pl
வரி 48 ⟶ 47:
* தமிழ்நாடு அரசின் பாடநூல்கள்<ref>http://www.textbooksonline.tn.nic.in/</ref>
* கேரள அரசின் பாடநூல்கள்<ref>http://www.education.kerala.gov.in/tamilmedium.htm</ref>
* தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் வெளியிட்டுள்ள 1959-20001959–2000 வரையில் உள்ள சிறு நூலினை ( 68 பக்கங்கள் ) அடிப்படையாகக் கொண்டே அந்த நூலில் உள்ளவாறே தொகுக்கப்பட்டுள்ளது. இது உங்கள் வீட்டில் உள்ள நூலகளின் அடிப்படையில் வருகின்றது.
 
=== அகரமுதலிகள் ===
* [[தமிழ் இணையப் பல்கலைக்கழகம்]] வழங்கும் மின்னூல்கள்<ref>http://tamilvu.org/coresite/html/cwdirlb1.htm</ref> மற்றும் [[அகரமுதலி]]கள் <ref>http://www.tamilvu.org:8080/slet/servlet/o33.o33searh?CboSelect=1&TxtSearch=&OptSearch=Full&id=All</ref>
* [[தெற்காசிய மொழிகளுக்கான அகரமுதலிகள்]]<ref>http://dsal.uchicago.edu/dictionaries/list.html#tamil</ref>
* [[திராவிட மொழிக்குடும்பம்|திராவிட மொழிச்]] சொற்களின் [[சொற்பிறப்பியல்]] தரவு<ref>http://starling.rinet.ru/cgi-bin/response.cgi?root=config&morpho=0&basename=\data\drav\dravet&first=1</ref>
 
=== ஆய்விதழ்கள் ===
* [[கூகிள் ஸ்காலர்]]<ref>http://scholar.google.com</ref>
* [[சைட்சீயர்]]<ref>http://citeseer.ist.psu.edu/</ref>
வரி 61 ⟶ 60:
* ஆய்விதழ் (உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்)
 
=== செய்தி ஊடகங்கள் ===
* [[தினமணி]] <ref>http://www.dinamani.com/</ref>
* [[பிபிசி]] தமிழ் <ref>http://www.bbc.co.uk/tamil/</ref>
* [[சீன வானொலி]]<ref>http://tamil.cri.cn/</ref>
 
=== பிற சான்றுகள் ===
* http://www.fishbase.org/search.php
 
== எங்ஙனம் ==
* {{tl|cite web}} - [[சிறப்பு:Whatlinkshere/வார்ப்புரு:Cite web|பயன்படுத்தப்பட்டுள்ள கட்டுரைகள்]]
 
வரி 100 ⟶ 99:
</nowiki></pre>
 
== எடுத்துக்காட்டுகள் ==
| year = 1992
| month =
வரி 115 ⟶ 114:
| last = வில்சன்
| first = மேரி
| authorlink =
| coauthors = டிராவசெட், அன்னா
| id =
வரி 123 ⟶ 122:
}}{{ஆ}}
 
== துணை செய்யும் கருவிகள் ==
 
* [[விக்கிப்பீடியா:புரூவ் இட்]], (ProveIt!) - விக்கிப்பீடியா கட்டுரைகளில் மேற்கோள்களைச் சேர்க்கப் பயன்படும் ஒரு மேம்படுத்தப்பட்ட கருவி.
வரி 129 ⟶ 128:
* [http://tools.wikimedia.de/~magnus/makeref.php மேற்கோள் வடிக்கும் கருவி] − ஆய்விதழ்கள், செய்தி ஊடகங்கள், முதலிய பொதுவாக சுட்டப்படும் மேற்கோள்களை வடிவமைத்துத் தருவது
 
* [http://toolserver.org/~diberri/cgi-bin/templatefiller/index.cgi மற்றொரு பயனுடைய கருவி] − ISBN போன்ற குறியெண் இருந்தால் முழு சான்றுகோள் தரவுகளையும், விக்கிப்பீடியாவில் இடத்தகுந்த வடிவில் தருகின்றது. உள்ளிடக்கூடிய குறியெண்கள் DrugBank ID, HGNC ID, ISBN, PubMed ID, PubMed Central ID, PubChem ID, அல்லது URL ஆகியவை. தேவையான விக்கிப்பீடியா சான்றுகோள் வடிவையும் தேர்ந்தெடுக்கலாம்.
 
* [[:en:WebCite]] - சுட்டப்படும் இணைப்புக்கள்வழி சென்று அங்குள்ள பக்கங்களைச் சேமிக்கிறது; இதனால் தளங்கள் செயலற்றுப் போனாலும் மேற்கோள் சுட்டப்பட்ட பக்கங்களின் உள்ளடக்கம் காக்கப்படும்.
வரி 143 ⟶ 142:
* [[:en:OttoBib.com]] ஐஎசுபிஎன் எண்களை உள்ளீடாகக் கொடுத்தால், புத்தகங்களின் பட்டியலை அகரவரிசையில் எம்எல்ஏ நடை, ஏபிஏ நடை, சிகாகோ நடை கையேடு/துராபியான், பிப்டெக்ஸ், அல்லது விக்கிப்பீடியா வடிவமைப்பில் (நிரந்த இணைப்புகளுடன்) உருவாக்கிடும் ஓர் இலவச கருவி.
 
* [[:en:Zotero]] [[மொசில்லா ஃபயர்ஃபாக்ஸ்]] கட்டுரைகளைத் தேடி அவற்றை எளிதாக விக்கிப்பீடியாவில் மேற்கோள் வார்ப்புருக்களாக Ctrl-Alt-C மூலம் ஒட்ட துணை புரிகிறது.
 
* [[:en:User:CitationTool]] - மேற்கோள்களில் உள்ள பிழைகளைக் களைய உதவுகிறது.
வரி 149 ⟶ 148:
* [[:en:User:Fictional tool]] - இணைய மேற்கோள்களை சரிசெய்ய உதவும் கருவி
 
== குறிப்புகளும் மேற்கோள்களும் ==
{{reflist}}