"அடிப்படை விசைகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

17 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி
+ சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
சி (+ சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக)
{{unreferenced}}
'''அடிப்படை விசைகள்''' என்பவை நான்கு என [[அறிவியல்]] அறிஞர்கள் கருதுகின்றனர். இவைகளை இவற்றினும் வேறான அடிப்படை [[விசை]]களால் விளக்க இயலாது. செயல் முறையில் நாம் அறியும் எல்லா [[இயற்பியல்]] வினைகளும் (இதில் [[வேதியியல்]] முதலியனவும் அடங்கும்) இந்த நான்கே நான்கு விசைகளால் விளக்க முடியும். [[அணு]]வுக்குள் [[குவார்க்]]குகளுக்கு இடையே நிகழும் உறவாட்டங்கள் முதல் அண்டத்தில் [[விண்மீன்]], [[நாண்மீன்பேரடை]], முதலியன நகர்வதும் மோதுவதும் அனைத்தும் இந்த நான்கு அடிப்படை விசைகளால் விளங்கிக் கொள்ள முடியும்.
 
55,728

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2133041" இருந்து மீள்விக்கப்பட்டது