கணக்கர் (இலக்கியம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 1:
{{mergefrom|நாழிகைக் கணக்கர்}}
{{unreferenced}}
கணக்கை எழுதுவோர் '''கணக்கர்''' எனப்பட்டனர். பல்வேறு வகைப்பட்ட கணக்கர்களைப் பற்றி இலக்கியங்கள் எடுத்துரைக்கின்றன. அவற்றுள் சில கணக்கர்கள்
#ஓலைக் கணக்கர்
வரி 12 ⟶ 10:
#காலக்கணிதர்
#ஆயக்கணக்கர்
 
வானியல் கணக்குகளைக் கணக்கிட்டவர்கள் '''நாழிகைக் கணக்கர்''' என்று அழைக்கப்பட்டனர். இதை “வானோக்கிக் காலக் கணக்கை அறிந்தனர் நாழிகைக் கணக்கர்” என குறுந்தொகை (261: 6-7) தெரிவிக்கிறது. அப்பொழுதளந்தறியும் பொய்யா மாக்கள் குறுநீர்க் கன்னல் என்ற கருவியைப் பயன்படுத்தினர்.(முல்லை 55-58, அகம் 43-6, மதுரை கா 670-71) அதனால் இந்தக் கணக்கர்கள் யாமத்தைக் கணக்கிட்டுக் கூறினர். நாழிகை கொண்டு யாமத்தையும், ஆண்டுகளை எண்ணி ஊழியையும் கணக்கிட்டனர் என்பதை மணிமேகலை, நாண்மணி ஆகியவை மூலம் அறிந்து கொள்ள் முடிகிறது.
 
{{குறுங்கட்டுரை}}
 
[[பகுப்பு:தமிழ் இலக்கியம்]]
[[பகுப்பு:தொழில்கள்]]
[[பகுப்பு:கணக்கியல்]]
[[பகுப்பு: தொழில்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/கணக்கர்_(இலக்கியம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது