அயோடின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 79:
 
==தீமைகள்==
அயோடினால் பல தீமைகளும் விளைகின்றன. அணுக்கரு பிளவின் போது வெளிப்படும் அயோடின் காற்றுடன் கலந்து, புற்று நோயினை உண்டாக்குகின்றது.தைராய்டு நோயினை விளைவிக்கின்றது. அயோடின் தோல் எரிச்சலைத்தரும். அதன் ஆவியை நுகர்ந்தால் நுரையீரலில் எரிச்சல் உண்டாகும். 2-3 கிராம் அயோடினினால் ஒரு மனிதனைக் கூட கொல்ல முடியும். அயோடைடுகள் மிகவும் நச்சு தன்மை கொண்வைகொண்டவை ஆகும்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/அயோடின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது