அயோடின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 5:
 
== புவியில் அயோடின் இருப்பு ==
அயோடின் இயற்கையில் கடல்நீரின் கரைந்துள்ள ஒரு பொருளாக உள்ளது.கடல் வாழ் உயிரிணங்கள் அயோடினை உர்வாக்குகின்றனஉருவாக்குகின்றன.<ref name="Bell">{{Cite journal|title = Methyl iodide: Atmospheric budget and use as a tracer of marine convection in global models|author = Bell, N. ''et al.''|journal = Journal of GeophysicalResearch|volume = 107|page= 4340|doi = 10.1029/2001JD001151|year = 2002|bibcode=2002JGRD..107.4340B}}/ref>
 
== பயன்பாடுகள் ==
வரிசை 11:
== வேதியியல் பண்புகள் ==
[[File:IodoAtomico.JPG|thumb|left|150px|சூடுபடுத்தப்பட்ட அயோடின் கரைசல்]]
அயோடின் சாதாரணமாக இருக்கும் பொழுது கரு நீல நிறமாக இருக்கும். அதனை சூடு படுத்தும் பொழுது ஊதா நிறமாக இது மாறுகின்றது<ref>{{cite book| title = Merck Index of Chemicals and Drugs, 9th ed| year = 1976| isbn=0-911910-26-3| editor = Windholz, Martha; Budavari, Susan; Stroumtsos, Lorraine Y. and Fertig, Margaret Noether| publisher = J A Majors Company}}</ref> அயோடின் 113.7 ° C இல் உருகும். போலார் கரைசலுடன் இது சேரும்பொழுது அயோடின் மின் கடத்தும் தன்மையிணைப் பெறும். தூய தனிம அயோடின் நீரில் மிகக் குறைவாகவே கரைகின்றது. 3450 மில்லி லிட்டர் நீரில் ( 20&nbsp;°C) ஒரு கிராம்தான் கரைகின்றது. 50&nbsp;°C வெப்பநிலையில் 1280 மில்லி லிட்டர் நீரில் ஒரு கிராம் கரைகின்றது.அயோடின் அதிக எலக்ட்டரான் அடர்த்தி கொண்ட தனிமம் ஆகும். இது ஹாலேஜன் குடும்பத்தை சார்ந்தது ஆகும். இது உலேகமல்லாத வகையை சார்ந்தது ஆகும்.அயோடின் ஆக்சிஜன் அணுக்களை வெளியேற்றப்(oxidizing agent) பயண்படுகிறது. அயோடின் காரங்களுடன் இணைந்து வினைபுரிந்து அயோடைடுகளை உருவாக்குகிறது.
 
==இயற்பியல் பண்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/அயோடின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது