பதி பக்தி (1936 திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 30:
}}
'''பதி பக்தி''' [[1936]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி (நாடகம்)]] நிறுவனத்தினரின் தயாரிப்பில், [[அலெதெகர்]], மற்றும் [[டி. ஆர். பி. ராவ்]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[கே. டி. கேசவன்]], [[காளி என். ரத்னம்]] மற்றும் பலரும் நடித்துள்ளனர்.<ref name="laksh">{{cite web |url=http://www.lakshmansruthi.com/cineprofiles/1936-cinedetails21.asp |title=1936 இல் வெளியான படப்பட்டியல் |publisher=www.lakshmansruthi.com (தமிழ்) |date=© 2007 |accessdate=2016-10-21}}</ref>
 
==உப தகவல்==
* "பதி பக்தி (1936)" எனும் இப்படத்தின் கதையும், "சதிலீலாவதி (1936)" படத்தின் கதையும் ஒரே கதையைக் கொண்ட படங்களாக இருந்தன. இது சம்மந்தமாக இப்படத் தயாரிப்பாளர்களுக்குள், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.{{cite web |url=http://www.cinemaexpress.com/cinemaexpress/story.aspx?Title=&artid=112692&SectionID=141&MainSectionID=141&SectionName=Interviews&SEO= |title=1936 இல் வெளியான படப்பட்டியல் |publisher=www.lakshmansruthi.com (தமிழ்) |date=© 2007 |accessdate=2016-10-21}}</ref>
 
 
* சினிமா கதை சம்மந்தமாக நடைபெற்ற முதல் வழக்கும் இதுவே.
 
* முதல் கூடிப் பழகும் நடனம் (''Club Dance'') இடம் பெற்றதும் இப்படத்தில்தான்.
 
* இப்படத்தில் நாயகனும் நாயகியும் தங்கள் மகள் லக்ஷ்மியுடன் ஆகாஷ்வாணி ([[வானொலி]]) கேட்பதாக கதையுள்ளது.
 
* இப்படம் திரைக்கு வந்தது 1936 இல், ஆனால், மதறாஸ் வானொலி தொடங்கப்பட்டது 1938, சூன் 16 இல் தான்.
 
* வானொலி, நிஜத்தில் ஒலிக்கும் முன்பே திரையில் ஒலித்தது இப்படத்தில்தான்.
 
== சான்றாதாரங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/பதி_பக்தி_(1936_திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது