தொண்டீசுவரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி unreliable source
வரிசை 32:
| website =
}}
'''தொண்டீசுவரம்''' (அல்லது ''தொண்டேசுவரம்'', ''தொண்டேச்சரம்'') என்பது [[இலங்கை]]யின் தெற்கில் மாத்தறை மாவட்டத்தில் [[தெவிநுவர]] (தேவந்திரமுனை) எனும் பகுதியில் இருந்த ஒரு வரலாற்று சிறப்பு மிக்க சிவன் கோயிலாகும். இக்கோயில் [[போத்துக்கீசர்]] ஆட்சியின் போது போத்துக்கீசரால் உடைக்கப்பட்டு (Souza d'Arronches) கத்தோலிக்க கிறித்துவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது என்று அறியமுடிகிறது<ref name="youtube.com">http://www.youtube.com/watch?v=Bswem8ecUr8&NR=1</ref><ref>http://www.amazon.com/Temporal-Spiritual-Conquest-Ceylon/dp/8120607643</ref>.
 
== வரலாறு ==
பஞ்சஈஸ்வரங்கள் (ஐந்து ஈஸ்வரங்கள்) என்று குறிப்பிடப்படும் ஐந்து சிவாலயங்களில் [[நகுலேஸ்வரம்]], [[திருக்கோணேஸ்வரம்]], [[திருக்கேதீஸ்வரம்]], [[முன்னேஸ்வரம்]] ஆகிய நான்கும் பல்வேறு இடர்பாடுகள் மத்தியில் இன்றும் சிவாலயங்களாகத் திகழ்கின்றன. அதேவேளை தெற்கிலிருந்த '''தொண்டீஸ்வரம்''' இலங்கையை ஆக்கிரமித்த போத்துக்கீசியரால் சிதைவடைக்கப்பட்டது. இங்கு மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளின் போது ஒரு பெரிய சிவலிங்கம் ஒன்று ஆய்வாளர்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டது. இருப்பினும் இந்த தகவல் வெளியில் வெளிவராமல் தடுக்கப்பட்டதாக வரலாற்று ஆய்வாளரான [[முருகர் குணசிங்கம்]] அவர்கள் கூறுகின்றார்<ref name="youtube.com" />.
 
== தற்போது ==
வரிசை 47:
 
== மேற்கோள்கள் ==
<references />
* ''ஈழத்துச் சிவாலயங்கள்'', வித்துவான் வசந்தா வைத்திய நாதன்
 
== வெளி இணைப்புக்கள் ==
* [http://www.thinakkural.com/news/2006/8/11/articles_page8249.htm தேவேந்திர முனையிலே திருமாலுக்கு திருவிழா]
* [http://www.kumarinadu.net/index.php?option=com_content&view=article&id=2458:2012-04-03-21-18-31&catid=1:2009-09-08-19-02-01&Itemid=71 நாம் கணித்துள்ள காலத்தை விட தொன்மை..]
 
{{Hindu temples in Sri Lanka}}
[[பகுப்பு:மாத்தறை மாவட்டத்தில் உள்ள இந்துக் கோயில்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/தொண்டீசுவரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது