மு. ஹா. மு. ஷம்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 19:
 
இலங்கை ஆசிரிய சேவையில் சேர்ந்த இவர் பல உயர்நிலைப் பள்ளிக்கூடங்களிலும் தமிழாசிரியராகப் பணியாற்றிய இவர் இறுதியாக [[மதுராபுரி]] [[அஸ்ஸபா முஸ்லிம் பாடசாலை|அஸ்ஸபா முஸ்லிம் பாடசாலையில்]] தமிழாசிரியராக இருந்து 1992 ஆம் ஆண்டின் இறுதியில் ஆசிரியப் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். அதன் பின்னர் இலங்கையின் நாளேடான [[தினகரன் (இலங்கை)|தினகரன்]] ஆசிரிய பீடத்தில் சில ஆண்டுகள் பணியாற்றினார்.
 
1958 - 1959 களில்இ எழுதத் தொடங்கிய எம்.எச்.எம். ஷம்ஸே “காங்கிரிட்” கவிதைகள் எனும் படக்கவிதைகளை அறிமுகம் செய்தவர். இவரது “காங்கிரிட்” கவிதைகள் பல பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன.
 
1960 களில் வெளியான “இன்ஸான்” பத்திரிகையே எம்.எச்.எம். ஷம்ஸிற்கு முகவரியை பெரிதாகப் பெற்றுக் கொடுத்தது. “இன்ஸான்” பத்திரிகையில் இவருடன் சமகாலத்தில் எழுதியோரில் கலைவாதி கலீல், பண்ணாமத்துக் கவிராயர் ஆகியோர் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கவர்களாவர்.
 
நீள்கரை வெய்யோன், ஸ்திராக்கி, வல்லையூர்ச் செல்வன், பாஹிரா, அபூ பாஹிம் என்ற புனைப் பெயர்களிலேயே இவர் பத்திரிகைகளிலும், சிற்றேடுகளிலும் எழுதி வந்தார்.
 
அழகியல் சார்ந்த கவிதைகள், சிறுகதைகள், சிறுவர் கவிதைகள், வாழ்த்துக் கவிதைகள் எழுதி வந்தாலும், இன்ஸானின் பின்னரே ஷம்ஸ், சமூக நோக்குள்ள கவிதைகளையும், கதைகளையும் படைத்திருக்கின்றார்.
 
இலங்கையில் மகாகவி உருத்திரமூர்த்தியின் பின்னர் அதிகமான “வெம்பா”க்களைப் படைத்தவர் எம்.எச்.எம். ஷம்ஸ்.
 
'''''வெம்பாக்களில் பதச் சோறாய் ஒன்று'''''
 
'ஆறுதரம் சென்றவராம் மக்கா
 
ஹாஜி வரவேற்பு மிகப் பக்கா
 
காரில் அவர் வந்திறங்கக் 
 
கந்தலுடைப் பெண் வழியில் 
 
பார்த்துவிட்டாள் ; ஆம் அவரின் அக்கா !'
 
==எழுதிய நூல்கள்==
வரி 38 ⟶ 60:
* போர்க்களமது தனியே (1997)
* கருமேகம் கலையாதோ (1997)
* வண்ணாத்துப்புாச்சிவண்ணாத்துப் பூச்சி (சிறுவர் பாடல் ஒலிப்பேழை) ([[2000]])
 
==பெற்ற விருதுகள்==
வரி 59 ⟶ 81:
==வெளி இணைப்புகள்==
* [http://www.thinakaran.lk/2009/03/18/_art.asp?fn=f0903181 எம்.எச்.எம். ஷம்ஸின் வாழ்வும் இலக்கியப் பங்களிப்பும்]
* எம்.எச்.எம். ஷம்ஸின் வெள்ளிச் சிறகடிக்கும் வெண்புறப் பாடல் https://www.youtube.com/watch?v=WsM6YtZpbP4
 
[[பகுப்பு:இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/மு._ஹா._மு._ஷம்ஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது