யூடியூப்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 30:
== யூடியூப் நிகழ்படத்தைத் தரவிறக்கம் செய்தல் ==
 
இப்போது இணையதளத்தில் உள்ள நிகழ்படங்களைத் [[தரவிறக்கம்]] செய்வது சட்டப்படி குற்றமாகும். தரவிறக்கம் செய்யும் சேவை நிறுவனங்களையும் யூடியூப் நிறுவனம் கண்டித்துள்ளது.<ref>{{cite web | url=https://blog.zamzar.com/2012/06/12/downloading-youtube-videos-no-longer-supported/ | title=Downloading YouTube videos – no longer supported | accessdate=அக்டோபர் 21, 2016}}</ref> ஆரம்பத்தில் சில காணொளிகளுக்கு தரவிறக்கம் செய்யும் வசதியை யூடியூப் நிறுவனம் வழங்கியது.<ref>{{cite web | url=https://www.cnet.com/news/some-youtube-videos-get-download-option/ | title=(Some) YouTube videos get download option | accessdate=அக்டோபர் 21, 2016}}</ref> தரவிறக்க வசதியை வழங்கி அதன் மூலம் வருவாய் ஈட்டும் என்றும் எதிர்ப்பார்க்கப்பட்டது.<ref>{{cite web | url=http://www.washingtonpost.com/wp-dyn/content/article/2009/02/12/AR2009021203239.html | title=YouTube Hopes To Boost Revenue With Video Downloads | accessdate=அக்டோபர் 21, 2016}}</ref> தற்போது வரை தரவிறக்கம் செய்ய அனுமதி வழங்கப்படவில்லை. <ref>{{cite web | url=https://www.youtube.com/static?template=terms | title=Terms of Service | accessdate=அக்டோபர் 21, 2016}}</ref>
இப்போது இணையதளத்தில் உள்ள நிகழ்படங்களைத் [[தரவிறக்கம்]] செய்வதற்கு பல மென் பொருட்களை அனைவரும் பாவித்து வருகின்றனர். தரவிறக்கம் செய்ய வேண்டிய [[நிகழ்படம்|நிழற்படத்தின்]] உரலியில் (www.'''ss'''youtube.com) என்று சேர்ப்பதன் மூலம் தேவையான வடிவ அளவு நிழற்படத்தினை தரவிறக்கிக்கொள்ளலாம். மேலும் இங்கே ''மேற்கோள்கள்'' பகுதியில் 3 இணைய தளத்தின் முகவரி இணைக்கப்பட்டுள்ளது<ref>1. http://catchvideo.net/ 2.http://www.savevid.com/ 3.http://www.savevideodownload.com/download.php</ref>. இந்த இணையத் தளத்தினுள் சென்றதும் இங்கே தரவிறக்கம் செய்ய வேண்டிய நிகழ்படத்தின் உரலியை (URL) காப்பி செய்து அங்கு URL என்று கேட்டு இருக்கும் இடத்தில் ஒட்டவும். அதன்பிறகு catch என்பதை அழுத்தவும். அடுத்து எந்த வகை நிகழ்படம் வேண்டுமோ அதைத் தேர்வு செய்து கொள்ளவும். அதன்பிறகு நிகழ்படம் தரவிறக்கம் ஆகிவிடும்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/யூடியூப்" இலிருந்து மீள்விக்கப்பட்டது