குயின்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎top: *விரிவாக்கம்*
சி image added
வரிசை 4:
<!-- Basic info ---------------->
|name = குயின்சு <!-- at least one of the first two fields must be filled in -->
|official_name = குயின்சு கவுன்ட்டி
|other_name = குயின்சு, நியூ யார்க்
|native_name = <!-- if different from the English name -->
வரிசை 15:
|imagesize = 270px
|image_caption = மேல்-இடதிலிருந்து வலச்சுற்றாக: [[ஒற்றைக்கோளம்]], [[ராக்வே பூங்கா]] கடற்கரை, [[யூ.எசு. ஓப்பன்]] நடக்கும் [[யூ.எசு. ஓப்பன்|பில்லி ஜீன் கிங் தேசிய டென்னிசு மையம்]], [[குயின்சுபரோ பாலம்]], குயின்சு-செல்லும் 7ஆம் எண் தொடர்வண்டி, [[நியூயார்க் மெட்சு]]—சிட்டி பீல்டு.
|image_flag = USFlag NYof Queens.gifpng
|flag_size =
|image_seal = Seal of Queens, New York.png
வரிசை 27:
|mapsize =
|map_caption = குயின்சின் அமைவிடம் ஆரஞ்சு வண்ணத்தில் காட்டப்பட்டுள்ளது- இரு வானூர்தி நிலையங்களும் அவற்றின் எல்லைகளும் குறிக்கப்பட்டுள்ளன.
|pushpin_map = <!-- the name of a location map as per http[[://en.wikipedia.org/wiki/:Template:Location_mapLocation map]] -->
|pushpin_label_position = <!-- the position of the pushpin label: left, right, top, bottom, none -->
|pushpin_map_caption =
வரிசை 55:
|government_type = [[நியூ யார்க் நகரத்தின் மாவட்டங்கள்]]
|leader_title = பரோ தலைவர்
|leader_name = மெலின்டா கட்சு [[மக்களாட்சிக் கட்சி (ஐக்கிய அமெரிக்கா)|(ம)]]<br />— ''(குயின்சு பரோ)''
|leader_title1 = மாவட்ட வழக்குரைஞர்D <!-- for places with, say, both a mayor and a city manager -->
|leader_name1 = ரிச்சர்டு பிரௌன் <br />— ''(குயின்சு கவுன்ட்டி)''
|established_title = குடியேறல்
|established_date = 1683
வரிசை 80:
|population_footnotes =
|population_note =
|population_total = 2296175<ref name=QueensQuickFacts />
|population_density_sq_mi = 21333
<!-- General information --------------->
வரிசை 101:
}}
 
'''குயின்சு''' (''Queens'') [[ஐக்கிய அமெரிக்கா|ஐக்கிய அமெரிக்காவின்]]வின் [[நியூயார்க் நகரம்|நியூயார்க் நகரத்தின்]] [[நியூ யார்க் நகரத்தின் மாவட்டங்கள்|ஐந்து பரோக்களில்]] மிகக் கிழக்கிலும் பரப்பளவில் மிகப் பெரியதுமான பரோ இது ஆகும். இது [[நீள் தீவு|நீள் தீவின்]] மேற்கு முனையில் [[புரூக்ளின்]] பரோவிற்கு அடுத்ததாக உள்ளது. 1899இலிருந்து '''குயின்சு கவுன்ட்டி''' உடன் ஒரே நிலப்பரப்பை பகிர்ந்துள்ள குயின்சு பரோவில் 2013 கணக்கெடுப்பின்படி 2.3 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர்; இவர்களில் 48% வெளிநாட்டவர் ஆவர்<ref name=QueensQuickFacts>{{cite web|title=Queens County (Queens Borough), New York State & County QuickFacts|url=http://quickfacts.census.gov/qfd/states/36/36081.html|publisher=United States Census Bureau|accessdate=March 28, 2014}}</ref>. நியூயார்க் நகரத்தின் இரண்டாவது மக்கள்தொகை உள்ள பரோவாக, புரூக்ளினை அடுத்து, விளங்குகிறது. [[நியூ யோர்க் மாநிலம்|நியூயார்க் மாநிலத்திலும்]] மிகுந்த மக்கள்தொகை உடைய [[கவுன்ட்டி (ஐக்கிய அமெரிக்கா)|கவுன்ட்டிகளில்]] இரண்டாவதாக விளங்குகிறது. மக்களடர்த்தியில் நியூயார்க்கின் பரோக்களில் நான்காவதாக உள்ளது. <ref>{{cite web|url=http://queens.about.com/od/queensalmanac/f/queens_faq1.htm |title=Is Queens a Suburb of New York or Part of the City? |publisher=Queens.about.com |date=2009-11-03 |accessdate=June 23, 2014}}</ref> உலகின் ஊரகப்பகுதிகளில் மிகவும் [[பல்லினப்பண்பாடு|பல்லினப் பரவலுள்ள]] நிலப்பகுதியாக உள்ளது.<ref>{{cite news|url=http://traveltips.usatoday.com/queens-new-york-sightseeing-107156.html|title=Queens, New York, Sightseeing|author=Christine Kim, Demand Media|newspaper=USA TODAY|accessdate=June 23, 2014}}</ref><ref>{{cite web|url=http://www.newyork.com/articles/neighborhoods/queens-72876/|title=Queens|author=Andrew Weber|publisher=NewYork.com|date=April 30, 2013|accessdate=June 23, 2014}}</ref>
 
குயின்சின் மக்களடர்த்தி நிறைந்த மேற்கு, நடுமைப் பகுதிகளில் அடுக்குமாடிக் கட்டிடங்களும் நாசோ கவுன்ட்டியை அடுத்த கிழக்குப் பகுதியில் தனி பங்களாக்களும் பொருளாதாரப் பன்முகத்தைக் காட்டுவனவாக அமைந்துள்ளன.<ref>{{cite news| url=http://www.nytimes.com/2004/02/08/realestate/if-you-re-thinking-living-douglaston-queens-timeless-city-area-with-country-feel.html?pagewanted=all | work=The New York Times | first=Diana | last=Shaman | title=If You're Thinking of Living In/Douglaston, Queens; Timeless City Area, With a Country Feel | date=2004-02-08}}</ref><ref>{{cite news| url=http://www.nytimes.com/2011/11/20/realestate/posting-queens-more-rentals-planned-in-long-island-city.html?_r=1&ref=queens | work=The New York Times | first=C. J. | last=Hughes | title=Posting – Queens — More Rentals Planned in Long Island City | date=2011-11-17}}</ref> நியூயார்க்கின் இந்த பரோவில்தான் பொருளியல்நிலை பன்முகப்பட்டதாக உள்ளது.<ref name="state1">{{cite web|url=http://www.osc.state.ny.us/osdc/rpt3-2007queens.pdf |title=Queens: Economic Development and the State of the Borough Economy. Report 3-2007 |publisher=Office of the State Comptroller |date=June 2006 |accessdate=2012-03-28}}</ref>
</ref><ref>{{cite news| url=http://www.nytimes.com/2011/11/20/realestate/posting-queens-more-rentals-planned-in-long-island-city.html?_r=1&ref=queens | work=The New York Times | first=C. J. | last=Hughes | title=Posting – Queens — More Rentals Planned in Long Island City | date=2011-11-17}}</ref> நியூயார்க்கின் இந்த பரோவில்தான் பொருளியல்நிலை பன்முகப்பட்டதாக உள்ளது. <ref name="state1">{{cite web|url=http://www.osc.state.ny.us/osdc/rpt3-2007queens.pdf |title=Queens: Economic Development and the State of the Borough Economy. Report 3-2007 |publisher=Office of the State Comptroller |date=June 2006 |accessdate=2012-03-28}}</ref>
 
நியூயார்க்கின் மூன்று வானூர்தி நிலையங்களில் இரண்டு இந்த பரோவில்தான் அமைந்துள்ளன: [[ஜான் எஃப். கென்னடி பன்னாட்டு வானூர்தி நிலையம்|ஜெஎஃப்கே பன்னாட்டு வானூர்தி நிலையம்]] மற்றும் [[லாகோர்தியா வானூர்தி நிலையம்]]. இந்த உலகின் மிகவும் போக்குவரத்துமிக்க நிலையங்கள் உள்ளதால் குயின்சு மீதுள்ள வான்பரப்பு நாட்டிலேயே மிகவும் நெருக்கடி மிக்கதாக உள்ளது. இங்குள்ள [[நியூயார்க் மெட்சு]] [[அடிபந்தாட்டம்|அடிப்பந்தாட்ட]] அணியின் தாயக அரங்கமும் யூ. எசு. [[யூ.எசு. ஓப்பன்|டென்னிசுப் போட்டிகள்]] நடக்கும் [[யூ.எசு. ஓப்பன்|பில்லி ஜீன் கிங் தேசிய டென்னிசு மையமும்]] உள்ள [[பிளஷிங் மெடோசு–கோரோனா பூங்கா|பிளஷிங் மெடோசு பூங்கா]] இங்குள்ளது.
 
நியூயார்க் மாநிலத்தின் 12 கவுன்ட்டிகளில் ஒன்றாக 1683ஆம் ஆண்டு குயின்சு நிறுவப்பட்டது. அச்சமயத்தில் இங்கிலாந்து, இசுக்காட்லாந்து மற்றும் அயர்லாந்தின் அரசியாக இருந்த போர்த்துக்கேய இளவரசி [[பிராகன்சாவின் கேத்தரின்|கேத்தரினின்]] நினைவாக ''குயின்சு'' எனப் பெயரிடப்பட்டது.<ref>{{cite web|url=http://queens.about.com/od/queensalmanac/f/queens_name.htm |title=Queens Almanac |publisher=Queens.about.com |date=2009-11-03 |accessdate=2012-03-28}}</ref><ref>{{cite web|url=http://www.ny.com/histfacts/geography.html#queens |title=NY.com |publisher=NY.com |date= |accessdate=2012-03-28}}</ref>
1898இல் நியூயார்க் நகரம் ஒன்றிணைக்கப்பட்டபோது குயின்சு அதன் பரோக்களில் ஒன்றாயிற்று. 1683இலிருந்து 1899 வரை, தற்போதைய [[நாசோ கவுன்ட்டி, நியூயார்க்|நாசோ கவுன்ட்டி]] குயின்சு கவுன்ட்டியின் அங்கமாக இருந்தது.
</ref><ref>
{{cite web|url=http://www.ny.com/histfacts/geography.html#queens |title=NY.com |publisher=NY.com |date= |accessdate=2012-03-28}}
</ref>
1898இல் நியூயார்க் நகரம் ஒன்றிணைக்கப்பட்டபோது குயின்சு அதன் பரோக்களில் ஒன்றாயிற்று. 1683இலிருந்து 1899 வரை, தற்போதைய [[நாசோ கவுன்ட்டி, நியூயார்க்|நாசோ கவுன்ட்டி]] குயின்சு கவுன்ட்டியின் அங்கமாக இருந்தது.
{{நியூயார்க் மாவட்டங்கள்}}
 
== மேற்சான்றுகள் ==
{{Reflist}}
 
"https://ta.wikipedia.org/wiki/குயின்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது