மும்தாசு மகால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
விரிவாக்கம் உசாத்துணை சேர்ப்பு
வரிசை 1:
{{Infobox royalty
{{unreferenced}}
|name= மும்தாசு மகால்
Mumtaz Mahal
[[Image:Mughal painting2.jpg|250px|right|thumb|மும்தாஜ் மகால்]]
|succession = பேரரசி
[[Image:Taj_Mahal_(south_view,_2006).jpg|250px|right|thumb|தாஜ்மகால்]]
|reign – 17 சூன் 1631
'''மும்தாஜ் மகால்''' ([[பார்சிய மொழி]]:''ممتاز محل'') [[தாஜ்மகால்|தாஜ்மகாலை]] உருவாக்கிய [[முகலாயப் பேரரசு]] மன்னனான [[ஷாஜகான்|ஷாஜகானின்]] மனைவி ஆவார். இவரது இயற்பெயர் '''அர்சுமந்த் பானு பேகம்''', [[ஏப்ரல்]] [[1593]]இல் [[இந்தியா]]வில் [[ஆக்ரா]]வில் பிறந்தவர். இவரது தந்தை [[பார்சியம்|பார்சி]] இனத்தவரான ''அப்துல் அசன் அசாஃப் கான்'' [[ஜகாங்கீர்]] மன்னரின் மனைவியான [[நூர் ஜகான்|நூர் ஜகானின்]] சகோதரர் ஆவார்.
|reign-type = tenure
|predecessor = நூர்சகான்
|successor =
|succession1 = பாத்சா பேகம்
|reign1 = 30 சனவரி 1628 – 17 சூன் 1631
|reign-type1 = பதவிக்காலம்
|predecessor1 = நூர்சகான்
|successor1 = சகனாரா பேகம்
|image=Mumtaz Mahal.jpg
|image_size=250px
|caption=
|spouse=[[ஷாஜகான்]]
|issue=ஊர் உன்னிசா பேகம் (1613–1619)
சகனாரா பேகம் (1614–1681)
[[தாரா சிக்கோ]] (1615–1659)
சா சுச்சா (1616–1661)
ரொசனாரா பேகம் (1617–1661)
[[ஔரங்கசீப்]] (1618–1707)
அகமது பாக்சு (1619–1622)
சுரயாபானு பேகம் (1621–1628)
பெயரிடப்படாத மகன் (1622)
முராத் பாக்சு (1624–1661)
லாத்ஃபுல்லா (1626–1628)
தவ்லாத் அப்சல் (1628–1629)
உசுனாரா பேகம் (1630)
கவ்காரா பேகம் (1631–1707)
|full name=அர்சுமாந்த் பானு பேகம்
|posthumous name =
|house = திமுரித் (திருமணம் மூலம்)
|father = அப்துல் அசன் அசாப் கான்
|mother = புளொந்திரெஜி பேகம்
|birth_date = செப்டம்பர் 1, 1593
|birth_place =[[ஆக்ரா]], [[முகலாயப் பேரரசு]]
|death_date = {{Death date and age|1631|6|17|1593|9|01|mf=y}}
|death_place =[[புர்ஹான்பூர்]], [[முகலாயப் பேரரசு]]
|place of burial =[[தாஜ் மகால்]], [[ஆக்ரா]], [[இந்தியா]]
| religion = [[சியா இசுலாம்]]
|title = இந்தியாவின் மகாராணி

'''மும்தாஜ் மகால்''' ([[பார்சிய மொழி]]:''ممتازMumtaz محلMahal'', செப்டம்பர் 1, 1593 – சூன் 17, 1631) ) [[தாஜ்மகால்|தாஜ்மகாலை]] உருவாக்கிய [[முகலாயப் பேரரசு]] மன்னனான [[ஷாஜகான்|ஷாஜகானின்]] மனைவி ஆவார். இவரது இயற்பெயர் '''அர்சுமந்த் பானு பேகம்''', [[ஏப்ரல்]] [[1593]] இல் [[இந்தியா]]வில் [[ஆக்ரா]]வில் பிறந்தவர். இவரது தந்தை [[பார்சியம்பார்சி மக்கள்|பார்சி]] இனத்தவரான ''அப்துல் அசன் அசாஃப் கான்'' [[ஜகாங்கீர்]] மன்னரின் மனைவியான [[நூர் ஜகான்|நூர் ஜகானின்]] சகோதரர் ஆவார்.<ref name="persian.packhum.org">[http://persian.packhum.org/persian/main?url=pf%3Ffile%3D00702015%26ct%3D304%26rqs%3D181 Abu Fazl 'Allami, ''Áín i Akbarí'']</ref>
மும்தாஜ் தனது 19வது வயதில் [[மே 10]], [[1612]]இல் குர்ராம் என்ற இளவரசனைத் திருமணம் செய்தார். இவர் பின்னர் [[முகலாயப் பேரரசு|முகாலாயப் பேரரசின்]] மன்னனாகி [[ஷா ஜகான்]] என்ற பெயரைப் பெற்றார். மும்தாஜ் இம்மன்னனுக்கு மூன்றாவது மனைவியானாலும் அவருக்கு மிகவும் விருப்பமுடைய மனைவியாயிருந்தாள். இவள் [[மத்தியப் பிரதேசம்|மத்தியப் பிரதேசத்தில்]] உள்ள ''பர்ஹான்பூரில்'' தனது 14வது மகப்பேறின் போது மரணமானாள். இவளது உடல் [[தாஜ் மகால்|தாஜ்மகாலில்]] அடக்கம் செய்யப்பட்டது.

மும்தாஜ் தனது 19வது வயதில் [[1612, மே 10]], [[1612]]இல் குர்ராம் என்ற இளவரசனைத் திருமணம் செய்தார். இவர்குர்ராம் பின்னர் [[முகலாயப் பேரரசு|முகாலாயப் பேரரசின்]] மன்னனாகி [[ஷா ஜகான்]] என்ற பெயரைப் பெற்றார். மும்தாஜ் இம்மன்னனுக்குசாஜகானின் மூன்றாவது மனைவியானாலும் அவருக்கு மிகவும் விருப்பமுடைய மனைவியாயிருந்தாள்மனைவியாயிருந்தார். இவள்இவர் [[மத்தியப் பிரதேசம்|மத்தியப் பிரதேசத்தில்]] உள்ள ''பர்ஹான்பூரில்'' தனது 14வது மகப்பேறின் போது மரணமானாள்மரணமானார்.<ref இவளதுname="Kumar2014">{{cite உடல்journal [[தாஜ்|last=Kumar மகால்|தாஜ்மகாலில்first=Anant |date=January–June 2014 |title=Monument of Love or Symbol of Maternal Death: The Story Behind the Taj Mahal |url=http://www.casereportswomenshealth.com/article/S2214-9112(14)00003-4/pdf |journal=Case Reports in Women's Health |publisher=Elsevier |volume=1 |issue= |pages=4-7 |doi=10.1016/j.crwh.2014.07.001 |access-date=21 December 2015}}</ref> இவரது நினைவாக சாஜகானால் கட்டப்பட்ட [[தாஜ்மகால்]] நினைவு மண்டபத்தில் மும்தாசின் உடல் இறுதியாக அடக்கம் செய்யப்பட்டது.

==இவற்றையும் பார்க்கவும்==
* [[மும்தாசு மகால் அருங்காட்சியகம்]]

==மேற்கோள்கள்==
{{Reflist}}

[[பகுப்பு:1593 பிறப்புகள்]]
[[பகுப்பு:1631 இறப்புகள்]]
[[பகுப்பு:இந்திய அரசிகள்அரச குடும்பப் பெண்கள்]]
[[பகுப்பு:இந்திய முஸ்லிம்கள்]]
[[பகுப்பு:முகலாயப் பேரரசு]]
[[பகுப்பு:இந்திய அரசிகள்]]
[[பகுப்பு:இந்தியத் தொல்லியற் களங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/மும்தாசு_மகால்" இலிருந்து மீள்விக்கப்பட்டது