அணிகளில் இயற்கணித அமைப்புகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 47:
== நேர்மாறு உள்ள சதுர அணிகள் ==
 
<math>{M}({n \times n},\mathbf{R})</math> இல், [[நேர்மாறு அணி|நேர்மாறு]] உள்ள அணிகளை (இவைகளை [[வழுவிலா அணி]] கள் என்றும் சொல்லலாம்) மாத்திரம் எடுத்துக்கொண்டால், அவை பெருக்கலுக்கு ஒரு குலமாகும். இக்குலம் உயர் கணிதத்தில் ஒரு முக்கிய இடம் வகிக்கிறது. இதற்கு '''பொது நேரியற்குலம்''' என்று பெயர். குறியீடு GL(n,<math>\mathbf{R}</math>) அல்லது GL<sub>n</sub> (<math>\mathbf{R}</math>) (General Linear Group over R).
 
<math>\mathbf{R}</math> க்கு பதில் <math>\mathbf{C}</math> ஐப்பயன்படுத்தினால்ஐப் பயன்படுத்தினால், GL(n,<math>\mathbf{C}</math>) அல்லது GL<sub>n</sub> (<math>\mathbf{C}</math>) (General Linear Group over C) என்பதும் ஒரு முக்கிய குலமாகும்.
 
== செங்குத்து அணிகளும் அலகுநிலை அணிகளும் ==
"https://ta.wikipedia.org/wiki/அணிகளில்_இயற்கணித_அமைப்புகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது