மும்மணிகள் (பௌத்தம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 96:
[[புத்த பாதம்|புத்த பாதத்தில்]] திரிரத்தினத்தை சித்தரிக்கும் போது, திரிசக்கரத்தினை சுற்றி [[தர்ம சக்கரம்]] இடப்படுகிறது. திரிரத்தின சின்னம் [[சாஞ்சி]]யில் உள்ள கொடிக்கம்பத்தில் (கி.மு இரண்டாம் நூற்றாண்டு) உள்ள சிற்பங்களில் காண முடியும். மேலும் புத்த பாதத்திலும் இது காணப்படுகிறது
 
[[படிமம்:KunindaCoin.JPG|thumb|250px|[[குனிந்தர்கள்குலிந்தப் பேரரசு|குலிந்தர்கள்]] வெளியிட்ட கி.மு2ஆம் நூற்றாண்டு நாணயத்தில், பின்புறம் ஸ்தூபியின் மீது திரிரத்தன சின்னம்]]
 
கி.மு முதலாம் நூற்றாண்டில், பஞ்சாப் பகுதியை ஆண்ட குனிந்தர்கள் வெளீயிட்ட நாணயங்களில், இந்த திரிரத்தின சின்னம், ஸ்தூபியின் மீதுள்ளதாக பொறிக்கப்பட்டுள்ளது. குஷன் அரசர்கள் வெளியிட்டுள்ள சில நாணயங்களிலும் இது காணப்படுகிறது. இந்த திரிரத்தினம் சுற்றி மூன்று தர்மசக்கரங்களும் அவ்வப்போது இடப்படுவதுண்டு. இந்துக்களால் திரிரத்தின சின்னம் '''நந்திபாதம்''' என அழைக்கப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/மும்மணிகள்_(பௌத்தம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது