தேவ உலகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி unreliable source
வரிசை 1:
[[இந்து தொன்மவியல்|இந்து தொன்மவியல்]] அடிப்படையில் '''தேவ உலகம்''' என்பது [[பதினான்கு உலகங்களில்]] ஒன்றாகும். இது [[தேவர்கள்]] வாழ்கின்ற உலகம் என்பதால் ''தேவ உலகம்'' என்று அழைக்கப்பெறுகிறது. <ref>இந்திர லோகம் உளார் இதம் பெற சந்திர சூரியர் தேர் நடந்திட எண் கிரி சூரர் குழாம் இறந்திட கண்ட வேலா -திருப்புகழ் - பாடல் 468 </ref> இந்திரன் ஆள்வதால் ''இந்திர லோகம்'' அல்லது ''இந்திர புரி'' என்றும் வழங்கப்பெறுகிறது. மேலும் ''தேவ லோகம்'' , ''சொர்க்க லோகம்'' , ''சொர்க்க புரி'' என பல்வேறு பெயர்களும் இதற்கு உண்டு.<ref>http://ppavalamani.blogspot.com/2010/03/blog-post_9872.html</ref>
 
பூமியில் இறைவழிபாடு, மற்ற உயிர்களுக்கு உதவுதல் போன்றவற்றை செய்யும் மனிதர்கள் சொர்கத்திற்கு செல்வார்கள் என்ற நம்பிக்கையும் உள்ளது.<ref>http://dheivathinkural.wordpress.com/2014/07/18/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5-%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE-%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9/</ref>
 
பூமியில் இறைவழிபாடு, மற்ற உயிர்களுக்கு உதவுதல் போன்றவற்றை செய்யும் மனிதர்கள் சொர்கத்திற்கு செல்வார்கள் என்ற நம்பிக்கையும் உள்ளது.<ref>http://dheivathinkural.wordpress.com/2014/07/18/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5-%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE-%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9/</ref>
 
[[படிமம்:இந்திரனின் போர்.jpg|thumb|250px|தேவ உலகத்தினை கைப்பற்ற நினைக்கும் அரக்கனுடன் இந்திரன் போர் செய்யும் காட்சி ஓவியமாக]]
 
== இந்திரப் பதவி ==
இந்திரப் பதவி என்று அழைக்கப்பெறும் தேவ உலகை ஆளுகின்ற பதவியை மிகவும் பெருமையான ஒன்றாகவும், மிகவும் உயர்வான ஒன்றாகவும் நினைக்கப்பெறுகிறது. <ref>இச்சுவை தவிர யான்போய் இந்திர லோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் -திருமாலை 2 </ref> இப்பதவியை கைப்பற்ற அரக்கர்கள் முயலும் போது, சிவபெருமான், திருமால் போன்ற கடவுள்கள் அரக்கர்களை அழித்து தேவ லோகத்தினை மீண்டும் தேவர்களுக்கே மீட்டு தருவதாக புராணங்கள் கூறுகின்றன.
 
== தேவர்கள் ==
இந்த உலகத்தில் [[கந்தவர்கள்]] என்று அழைக்கப்பெறுகின்ற தேவர்கள் வசிக்கின்றார்கள். சூரியன், சந்திரன், சனி, ராகு, கேது போன்ற [[நவ கிரகம்|நவ கிரகங்களின்]] அதிபதிகளும், அக்னி, வருணன், வாயு போன்ற [[பஞ்ச பூதம்|பஞ்ச பூதங்களின்]] அதிபதிகளும் இந்த உலகில் இருக்கின்றார்கள்.
 
== தேவ கன்னிகள் ==
{{mainMain|அரம்பையர்கள்}}
 
இந்த உலகத்தில் [[ரம்பை]], [[மேனகை]], [[ஊர்வசி]], [[திலோத்துமை]] போன்ற தேவ கன்னிகள் இருக்கிறார்கள். இவர்கள் நடனக்கலையில் சிறந்தவர்களாகவும். அதீத அழகுடையவர்களாகவும் வர்ணனை செய்யப்படுகிறார்கள். <ref>மகாபாரதம் - ஆதிபர்வத்தில் சுந்தோபசுந்தோ பாக்கியானம்</ref> தேவர்களின் அரசான இந்திரன் தனது மனைவி இந்திராணியுடன் இவர்களின் நடனங்களை கண்டு களிப்பதாக கூறப்படுகிறது.
 
== தேவ உயிரினங்கள் ==
 
இத்துடன் [[காமதேனு]], [[கற்பக விருட்சம்]] என்ற கேட்டதை தருகின்ற தேவ உயிரினங்களும், இவர்கள் பருகுவதற்கு அமுதமும் இருப்பதாக நம்பப்படுகிறது.
 
== காண்க ==
 
==காண்க==
[[இந்து சமயம்]]
 
== மேற்கோள்கள் ==
<references />
 
==ஆதாரம்==
<references/>
 
[[பகுப்பு:இந்து தொன்மவியல் இடங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/தேவ_உலகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது