வுலிங்யுவான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 13:
 
'''வுலிங்யுவான்''' சீனாவின் [[ஹுனான் மாகாணம்|ஹுனான் மாகாணத்தில்]] உள்ள காட்சி மற்றும் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு பகுதியாகும். இப்பகுதி, ஏறத்தாழ 3100 உயரமான [[மணற்கல்|மணற்கற்]] தூண்களினால் பெயர் பெற்றது. இவற்றுட் சில 200 [[மீட்டர்]]களுக்கு மேல் உயரமான இவை மென்மையான பாறைகள் கரைந்ததனால் ஏற்பட்ட அமைப்புக்கள் ஆகும். இது ஹுனான் மாகாணத்தின் தலைநகரான [[சாங்ஷா]]விலிருந்து 270 [[கிலோமீட்டர்|கிமீ]] தொலைவில் உள்ள [[சாங்ஜியாஜியே]] (Zhangjiajie) நகரின் ஒரு பகுதியாகும். இவ்விடம் {{coord|29|16|0|N|110|22|0|E|display=inline,title}} மற்றும் {{coord|29|24|0|N|110|41|0|E|display=inline}} ஆள்கூறுகளிடையே அமைந்துள்ளது. [[1992]] ஆம் ஆண்டில் இப்பகுதி [[யுனெஸ்கோ]]வின் உலக பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டது.
 
 
==இவற்றையும் பார்க்கவும்==
 
* [[உலக பாரம்பரியக் களங்களின் பட்டியல் - ஆசியாவும் ஆஸ்திரலேசியாவும்]]
* [[உலக பாரம்பரியக் களங்கள்]]
 
==வெளியிணைப்புக்கள்==
"https://ta.wikipedia.org/wiki/வுலிங்யுவான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது