உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 70:
 
வார்ப்புருக்ககள் பல உருவாக்கியுள்ளீர்கள். அவற்றிற்கு விக்கித்தரவு இணைக்கவும். வார்ப்புருக்களின் பெயர்களை முடிந்தவரை தமிழ்ப்படுத்த வேண்டாம். மேலும், அதிகம் சிவப்பு இணைப்பு உள்ள வார்ப்புருக்கள் தேவையில்லை. பாவனையற்ற, சிவப்பு இணைப்பு அதிகம் உள்ள வார்ப்புருக்கள் நீக்கப்படலாம். பகுப்புக்களை வார்ப்புருவில் இணைப்பதையிட்டு கவனம் செலுத்துங்கள். --[[User:AntanO|Ant<font color="red">a</font>n]][[User talk:AntanO|<font color="red"><big>'''O'''</big></font>]] 08:49, 22 அக்டோபர் 2016 (UTC)
 
:தயவுசெய்து பயனர்கள் தங்களுக்கு தெரிவிக்கும் கருத்துகளுக்கு பதிலளிக்கவோ அல்லது அதன்படி தொகுக்கவோ செய்யுங்கள். அதைவிடுத்து தங்கள் போக்கில் செயற்பட வேண்டாம் என தெரிவிக்கிறேன். ''Egyptian Swift pigeon'' என்பதை ''எகிப்திய ஸ்விஃப்ட்'' என்ற தலைப்பில் உருவாக்கியுள்ளீர்கள். இப்பெயரால் கட்டுரை எதைப்பற்றியது என்பதே அறிவியாலுள்ளது. ''Swift'' ''விரைவு'' பற்றியதா, ''உழவாரன்'' பறவைளுடன் தொடர்புடையதா என்பதற்கேற்ப தலைப்பு இடப்பட்டிருக்க வேண்டும். நன்றி --[[User:AntanO|Ant<font color="red">a</font>n]][[User talk:AntanO|<font color="red"><big>'''O'''</big></font>]] 09:37, 23 அக்டோபர் 2016 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:சுப._இராஜசேகர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது